November 10, 2017

காத்தான்குடியுடன் இணைக்காதே, என தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு, கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியை நகரசபையாக உருவாக்கக் கோரியும் குறித்த பிரதேசத்தில் உள்ள சில பகுதிகளை காத்தான்குடி நகரசபையுடன் இணைப்பதை நிறுத்துமாறு கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டமும் கவன ஈர்ப்பு பேரணியும் மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சிவானந்த விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணி மற்றும் கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதியில் உள்ள பொது அமைப்புகள் இணைந்து இந்த இந்த ஆர்ப்பாட்டத்தினையும் கவன ஈர்ப்பு பேரணியையும் நடாத்தினர்.

“எங்களை காத்தான்குடியுடன் இணைக்காதீர்கள், தமிழரின் பாரம்பரியத்தினை அழிக்காதீர்கள், நில, நிர்வாக ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துங்கள்” என்ற தலைப்புடன் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி செல்வி மனோகர் உட்பட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள், மகளிர் சங்க உறுப்பினர்கள், இளைஞர் கழக மற்றும் விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கல்லடி பாலம் தொடக்கம் மஞ்சந்தொடுவாய் வரையான பகுதி தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதுடன் அங்கு 13க்கும் மேற்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளும் 25000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையும் உண்டு. இதனை தனி நகரசபையாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

இப்பகுதியில் ஒரு அங்குல நிலத்தையாவது வேறு பிரதேசத்துடன் இணைக்கும் நடவடிக்கையை தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவ்வாறான நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து கவன ஈர்ப்பு பேரணியானது கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியுடாக மஞ்சந்தொடுவாய் வரையில் சென்று மீண்டும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடம் வரையில் நடைபெற்றது.

14 கருத்துரைகள்:

ஒரு தமிழ் எம்பியைக் கொன்றுவிட்டு, கம்பி எண்ணும் பிள்ளையான் கோஷ்டியின் ஆர்ப்பாட்டம் போல விளங்குது.

வடகிழக்கை இணைக்காதே. இப்படி முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்யப்போவது எப்போது?

பக்கத்தில் இருக்கும் காத்தான்குடியுடன் சேர்ந்து இருக்கமாட்டார்களாம், ஆனா நாங்க வடக்குடன் சேர்ந்து இருக்கனுமாம். நல்லவேளை இவனுகளுக்கு ஈழம்ன்னு ஒன்னு கிடைக்கல......!

முஸ்லிம்களோடு மிருகமும் இருக்காது. பிறகு எப்பிடி மனிசன் இருக்கிறது.

முஸ்லிம்களுக்கு எந்த அருகதையும் இல்லை. இப்படி ஆர்ப்பாட்டம் மேட்க்கொண்டாள் ஒரு நாள் வடக்கும் கிழக்கும் இணையும் போது சகல முஸ்லிம்களும கிழக்கிலிருந்தும் வடகிலிருந்தும் வெளியேற்றப்படுவார்கள்

அல்லாஹ் பாதுகாத்தான், இனியும் பாதுகாப்பானாக.

டேய்!
பாசிச புலிப் பயங்கரவாத நாயே, நீங்கள் சர்வதேசம் எனும் பொட்டச்சியின் முந்தானைக்குள் ஒழிந்திருக்கும் கோழை நாயே, எங்களை வெளியேற்ற எங்களுக்கு முன்னால் உன்னால் வரமுடியுமாடா பொட்டை நாயே.

இலங்கை முஸ்லிம்களின் ஒழுக்கத்துக்கு நீ ஒரு நல்ல எடுத்துக்காட்டு. முதலில் நாகரிகத்தை பின்பற்று பிறகு வந்து எழுத்து உண்ட வீர வசனத்தை. நீ உண்ட பள்ளிவாசலில் பழகின பழக்கத்தை எனக்கு காட்டாதே. நீ என்னதான் ஊளையிட்டாலும் சட்டவிரோத குடியேற்றம் எப்பவும் நீண்ட நாளைக்கு சாத்தியப்படாது. வெகு சீக்கிரம் செளியேற்றப்படுவீர்கள் முழு இலங்கையும் விட்டு , அல்லாஹ் மீது நம்பிக்கை இருந்தால் மனதில் நிறுத்தி கொள்.

Nonsensical NE is already dead now.

Namo Namo Matha.

வட, கிழக்கு இணைப்பு என்பது, இலங்கையின் இறைமையைப் பாதிக்கும் செயல்.

இதற்கு சிங்கள மக்கள் ஒருபோதும் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

சிறுபிள்ளைக்குக் கூட இது தெரியும்.

முஸ்லிம்களின் இணையத்தில் பிறப்பால் கேடுகெட்டவனாக நுழைந்து எங்களையே தரக்குறைவாக எழுதுவதையும் சவால் விடுவதையும் உனக்கு விளங்கும் பாசையில் எடுத்துக்கூறுயுள்ளேன்.
எங்களை வெளியேற்ற உனது கோழைப் புலிகளால் ஒருக்காலும் முடியாது. சர்வதேசத்தின் காலை நீ நக்கினாலும் முடியாது.
இன்ஷாஅல்லாஹ்! பொறுத்திருந்து பாரும் உனது சனம் கூட்டம் கூட்டமாக எங்கள் பக்கம் வருவதையும் எங்கள் மேலாண்மை எவ்வாறு என்பதையும்.

Mohamed Lafir,அது எபிபிடி பெட்ட நாயே என்று சொல்கின்ரீர் .... பெண் என்றால் அவ்வளவு கேவலமாக இருகிரதா உமக்கு , நீர் ஒரு பாவம் நீர் வாழும் சமுதாயம் அபிப்பிடி !

மொஹம்மது லாபிறு , அது என்னயா தமிழில் படிக்கிறீர் ,தமிழிஇல் பேசுகிறீர் ,தமிழில் வெப் இணையம் நடத்திக்கின்ரீர் ....கேட்டால் நான் தமிழன் இல்லை நான் முஸ்லீம் என்று சொல்கின்றீர் ...முதலில் இந்த தமில்லை மரவுங்கள் பின்னர் உருது மொழியை படியுங்கள் ,பேசுங்கள் பின்னர் உங்கள் இனத்துக்காக போராடுங்கள் ....உங்களுக்கு கேடு கேட்ட இந்த தமிழ் வேண்டவே வேண்டாம் .

தமிழனே தமிழைக் கொச்சைப்படுத்துகிறான்.

தமிழே தெரியாது.

தமிழில் கருத்து எழுதுகிறார்கள்.

Post a Comment