Header Ads



ஜனாஸா அறிவித்தல் - மீரா முஹிதீன் செய்த்தூன்


யாழ் - சோனகதெரு, ஹலீமா லேனைச் சேர்ந்தவரும், பாணந்துறை, சரிக்கமுல்லை, சமகி மாவத்தையில் வசித்தவருமான மீரா முஹிதீன் செய்த்தூன் வபாத்தானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுஊன்.

மர்ஹூம் மீரா முஹிதீனின் மனைவியும்,மர்ஹூம் மக்பூல் ( முன்னால் அரசாங்க அதிபர் GA )முஸாதிக் மாஸ்டர் ஆகியோரின் தாயாரும், சலீம் கான் மாஸ்டரின் பெரியம்மாவும், மர்ஹூம் ஹாமீம் அதிபரின் ( J/OSmaniya College,NG/Sailan International School ) மாமியும், முஸாதிக் முஜீப், ஜெனீபர் மக்பூல், ஜஸூர் அஸீஸ் ( விலை கட்டுப்பாட்டு அதிகாரி ) டொக்டர் ஜவாஹிர் அஸீஸ்,ஜன்சீர் மாஸ்டர் ஆகியோரின் உம்மம்மாவும் ஆவார்.

தகவல், முஸாதிக் மாஸ்டர் 0779299551

No comments

Powered by Blogger.