Header Ads



ஜிந்தோட்டை வன்முறை, வாய் திறக்காத ஜனாதிபதி

ஜிந்தோட்டையில் அப்பாவி முஸ்லிம்களின் சொத்துக்கள், நாசமாக்கப்பட்டு சில நாட்கள் ஓடிவிட்டன.

முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என பலர் ஜிந்தோட்டை சென்று அங்குள்ள முஸ்லிம்களை  சந்தித்திருந்தனர்.

எனினும் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடமிருந்து, ஜிந்தோட்டை வன்முறை பற்றி எந்தவொரு பிரதிபலிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

ஜிந்தோட்டைக்கு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடாவிட்டாலும் பரவாயில்லை.

குறைந்ததபட்சம் வன்முறையை கண்டித்தோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவித்தாவது ஒரு அறிக்கைதானுமா ஜனாதிபதியினால் வெளியிட முடியாமல் போனது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

6 comments:

  1. இவர் இன்னும் பத்திரிகை படிக்கவில்லை . ஆனால் அமெரிக்காவில் அல்லது இங்கிலாந்தில் நடந்தால் உடனே அதற்கு அனுதாபம் சொல்லி இருப்பார். பார்க்கபோனால் உண்மையான இனவாதி இவர்தான். முஸ்லிம்கள் இவரை ஆரம்பத்தில் தலையில் தூக்கி கொண்டாடினார்கள் ஆனால் தற்போது இவரின் நடவடிக்கை என்ன என்று மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆட்சிக்கு வர முன் இவர் என்ன சொன்னார் வந்த பின் படிப்படியாக என்ன சொல்கின்றார் , செய்கின்றார் என்பதை நோக்கினால் புரிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  2. MR just tweeted during ALUTHGAMA. MS chose to keep mum during GINTHOTA. A LAND LIKE NO OTHER.

    ReplyDelete
  3. அவர் எப்பதான் நமது பிரச்சனைக்கு வாய்திறந்தார்? ஏதும் நடக்காத மாதிரி ஐயூர்ப்பவர்தான் அவர். நாங்களும் ஏமாந்துவிட்டோம். இனியாவது கொஞ்சம் மாற்றி சிந்திப்போம். UNP/ SLFP என்று நங்கள் பட்டது போதும். இரு கட்சிகளும் முஸ்லிகள் விடயத்தில் எந்த விதிச்சமுமில்லை.இனிவரும் காலன்களை மாற்றுக்கட்சியை ஆதரிப்போம். JVP யை தவிர வேரு எந்தக்கட்சியாலும் நாட்டை ஒன்று திரட்டமுடியாது.

    ReplyDelete
  4. மைத்ரி வாய் திறப்பார் - நாம் மாடு அறுக்கும்போது.

    ReplyDelete
  5. அழுத்கமை இனவழிப்பின்போது பாதுகாப்பிற்கு புருப்பாக இருத்ததும் இந்த இனவாதியென்று உங்களில் எத்தனை பேருக்குதெறியும்

    ReplyDelete

Powered by Blogger.