Header Ads



குடியுரிமை பெற்றார் மைத்திரிபால


மைத்திரிபால சிறிசேனவுக்கு, தென்கொரியாவின், சியோல் பெருநகர அரசாங்கம், கௌரவ குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.

தென்கொரியாவுக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சியோல் பெருநகர அரசாங்கத்தின் முதல்வர், இன்று -30- கௌரவ குடியுரிமையை வழங்கினார்.

இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவின் அடையாளமாகவே சிறிலங்கா அதிபருக்கு இந்த கௌரவ குடியுரிமையை வழங்கியதாக சியோல் பெருநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. He has found a place to live after 2020.

    ReplyDelete
  2. இரட்டை குடியுரிமை பெற்றோர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்க முடியுமா? சட்டம் தெரிந்தவர்கள் விளக்கவும்...

    ReplyDelete

Powered by Blogger.