Header Ads



ஜனாஸா அறிவித்தல் - உம்மு சல்மா


அஸ்ஸலாமு அலைக்கும்.

யாழ் - சோனகபுரத்தை சேர்ந்தவர்களும், நீர் கொழும்பில் வசித்தவருமான காலம்சென்ற முகமது முகிதீன் அவர்களின் மனைவி உம்மு சல்மா இன்று (19.11.2017) வபாத்தானார்.

சகீர், ஜெமீன், ஜரீனா, றமீனா அவர்களின் தாயாரும், காலம்சென்ற சலீம், அன்வரா, ஜெலீலா, அமீர் (சுவிஸ்) அவர்களின் மாமியாரும் சரப், சஜா, சனா, றிஸ்னா, றிசானா, மில்ஹான், பர்ஹாத், அம்னா அவர்களின் உம்மம்மாவும் சைபுதீன் (ஆசிரியர்), நஸ்ருதீன், பயாஸ், மஸாயா, றிஸாயா, சுமையா, சிபாயா, அசாம் அவர்களின் வாப்பச்சியுமாவார்.

No comments

Powered by Blogger.