Header Ads



பௌத்த தீவிரவாதியை சந்திக்க, மியன்மார் செல்லும் ஞானசாரா


பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் மியன்­மாரின் தீவி­ர­வாத கொள்­கை­களைப் பின்­பற்றும் பௌத்த அமைப்பின் தலை­வ­ரான அசின் விராது தேரரை சந்­தித்து சம­கால பிரச்­சி­னைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக நாளை 7 ஆம் திகதி மியன்­மா­ருக்குப் பய­ண­மா­க­வுள்ளார். 

அசின் விராது தேர­ரு­ட­னான சந்­திப்பில் மியன்மார் ரோஹிங்யா முஸ்­லிம்­களின் பிரச்­சினை தொடர்­பான கலந்­து­ரை­யாடல் முக்­கிய இடம்­பெ­ற­வுள்­ள­தாக பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே தெரி­வித்தார்.

பௌத்த தேர­வாத கொள்­கை­களைப் பின்­பற்றும் நாடு­க­ளான இலங்கை மற்றும் மியன்­மா­ருக்கு இடையில் நட்­பு­ற­வினை மேம்­ப­டுத்­துதல் மற்றும் தேவை­யான உத­வி­களைப் பரி­மா­றிக்­கொள்ளல் என்பன தொடர்பிலும்  கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 ARA.Fareel



2 comments:

  1. Innumada intha muslims leaders ivana namburabga, athu avanga thala vithi

    I think the 6th round of talk can be held after he influence with the burma thero

    ReplyDelete
  2. றிஸ்வி முப்தி.ஆசாத் சாலி போன்றோர்களையும் கூட அழைத்துச் சென்றால் நல்லது அவர்கள் முஸ்லீம்களின் குறைகளை செரியாக புள்ளி விபரத்தோடு சொல்வார்கள்

    ReplyDelete

Powered by Blogger.