Header Ads



நீரிழிவு நோயினால் முஸ்லிம்கள் அதிகளவு பாதிப்பு, உணவுப் பழக்கமே காரணம் - சந்திரிக்கா

ஆசியாவில் நீரிழிவு நோய் உள்ள நாடுகளில் முன்னணியில் உள்ள ஒரு நாடு இலங்கையாகும். இந்த நாட்டில் அதிகமாக இந்நோய்க்குள்ளானவர்கள் முஸ்லிம்களே ஆவார்கள். முஸ்லிம்களது உணவுப் பழக்கம் இதற்குப் பிரதானமானது.

கல்வி என்பது புத்தகத்தில் படிப்பது மாத்திரமன்று. நாம் எப்படி சுகாதாரமாக வாழ வேண்டும் என்பது குறித்தும் அறிந்து செயற்பட வேண்டும். இதுவும் கல்வியின் ஒரு பகுதியாகும் என சந்திரிக்கா குமாரதுங்க குறிப்பிட்டார்.

கஹட்டோவிட்டாவில் இன்று (20) பிற்பகல் நடைபெற்ற அல்பத்ரியா மகா வித்தியாலயத்தின் புதிய இரு மாடிக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

2 comments:

  1. ஹலால் உணவுதன் உலகிலேயே சுத்தமானது சுகாதாரமானது ஆரோக்கியமானது என அமெரிக்காக்காரனே சொல்லுறான், நாசா விஞ்ஞானி சொல்லுறான், இந்து புரொபெசர் சொல்லுறான் ....எண்டு ஒரே கும்மியடிக்கிறாங்கள். இவ வந்து இப்படிச் சொல்லுறா!
    ஒருவேளை இவவும் இனவாதியோ?

    ReplyDelete
  2. Balance diet ஐப் பற்றி சொல்லுறா போல்தான் எனக்கு தோனுது.

    ReplyDelete

Powered by Blogger.