Header Ads



அற்புத பந்துவீச்சு, உலகத்தை திரும்பவைத்துள்ள இலங்கையர் (வீடியோ)


19 வயதுக்குட்பட்ட இளையோர் ஆசிய கிரிக்கட் போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள வித்தியாசமான பந்துவீச்சாளர் தொடர்பில் தற்போது கிரிக்கட் உலகின் அவதானம் திரும்பிள்ளது.

கெவின் கொத்திகொட என்ற இளம் வீரர் மீதே இவ்வாறு அனைவரினதும் அவதானம் திரும்பிள்ளது.

தென்னாபிரிக்காவின் முன்னாள் பந்துவீச்சாளர் போல் எடம்ஸ்ஸின் பந்து வீச்சு பாணியை போல இவரின் பந்து வீச்சு பாணி அமைந்துள்ளமை இதற்கு காரணமாகும்.

இந்நிலையில் , போல் எடம்ஸ் மீண்டும் கெவின் கொத்திகொட ரூபத்தில் வந்துள்ளதாக கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.youtube.com/watch?v=Z3N6rWS_49o




No comments

Powered by Blogger.