Header Ads



"இலங்கைக்கு அவமானம்" வெட்கப்பட வேண்டிய சமாச்சாரம் இது

இலங்கையில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை மீண்டும் உயர்வடைந்துள்ளதாக ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்கொலை செய்து கொள்ளுவோரின் எண்ணிக்கை இலட்சத்திற்கு 34.6 வீதம் என உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகளவான ஆண்களே தற்கொலை செய்து கொள்வதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் 59 வீதமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்வதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் 13.3 வீதம் என கணக்கிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தற்கொலை செய்யும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இலங்கையும் இரண்டாவது இடத்தில் கயானாவும், மூன்றாவது இடத்தில் மங்கோலியாவும் காணப்படுகின்றது.

தாங்கி கொள்ளும் பலம் குறைவே இதற்கு காரணம் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.