November 14, 2017

முஸ்லிம் கிராமங்களை, ஆக்கிரமிக்கும் தமிழர்கள்

1990ம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட முசலிப்பிரதேச முஸ்லிம்  மக்கள் யுத்தம் முடிந்ததன் பின்பு மீண்டும் தமது தாயாக பூமியில் மீள் குடியேறிவருகின்றனர்.

முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வெள்ளிமலை கிராமத்தை  அரிப்புக்கு    சொந்தம் என எல்லை போட்டு அங்கு கோவில் அமைக்கும் வேலையினை ஆரம்பித்துள்ளனர்.

இது தடுக்கப்பட வேண்டும் பிரதேச செயலகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த இடம் வெள்ளிமலை கிராம மக்களுக்கு சொந்தம் என பிரதேச செயலாளர் தெளிவாக எடுத்து சொல்லியும் அதை பொருற்படுத்தாமல் தமிழ் சகோதரர்கள் அத்துமீறி இடத்தை அபகரிப்பது சரியா.
இந்த இடத்தில் கோவில் அமைக்க வேண்டிய எந்த தேவையும் அவர்களுக்கு இல்லை அவர்கள் அமைப்பது முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்தை அபகரிக்கவே தவிர  வேறுகாரணம் ஒன்றும்  இல்லை.

வடமாகாணத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பிரதேசம் முசலி பிரதேசமாகும் அதை சிதைக்க வேண்டும் என்ற வடமாகாணசபையின் திட்டத்தினை அங்கு வாழும் தமிழ் மக்களை வைத்து அடாவடியாக அரங்கேற்றி வருகின்றனர்.

வடமாகாணசபை வடமாகாணத்தில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்வதும் இல்லை அந்த மக்களுக்கு உதவி செய்யும் அமைச்சர் றிஷாட் பதியுதீனை செய்ய விடுவதும் இல்லை அதேநேரம் அந்த மக்களை நிம்மதியாக வாழவிடுவதும் இல்லை.

எ.எம்.றிசாத்  

14 கருத்துரைகள்:

vada maganathi vala virumbinal, ungal valai syrutikondu iruka vendum, illayel innumoru 1990 santhika neridum

நாய்களே 2009 இல் முகவரியற்று தொலைந்தும் உங்களுக்கு புத்திவரவில்லையா? வட மாகாணமென்ன இந்தியாவிலிருக்கும் மாநிலமா? அது பவுத்த சிங்கள நாட்டில் இருக்கும் ஒரு இடம் என்பதை நினைவில்கொள் 90 இல் வெந்த பருப்பெல்லாம் இப்போது வேகாது அன்றிருந்த புலி பயங்கவாதிகள் இன்றில்லை அவர்கள் முகவரி தெரியாமல் அழிந்து 8 வருடங்கலாயிட்டு ஏற்கனவே வடமாகாணத்தை விட்டு அகதியாக போன விடயங்களை மறந்திடாதே

டேய்!
பாசிச புலியின் எச்சமான நீதான் வாலைச்சுருட்டிக்கொண்டு படுக்க வேண்டும். நீ மிருகசாதியாச்சே. உன்னிடம் இருந்த ஆயுதத்திற்கு முன்னால் அன்று அடங்கினோம். ஆனால் எமது துஆவின் பவரை பார்த்தீரா? உமது தலைவனின் தலையின் நிலையை? இதே நிலை உனக்கும் ஏற்பட முஸ்லிம் சமுகம் இன்றிலிருந்து துஆச்செய்யும்.

���� Pakistan Jinada bath!

கண்ணில் படுகின்ற காணிகள் எல்லாம் முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கமுடியாது.

(உதாரணம்:-கிழக்கில் பாடசாலை காணியை அண்மையில் முஸ்லிம்கள் ஆக்கிரத்தது போல. பின்னர் பௌத்த மதகுரு உதவியினால் விரட்டியடிக்பபட்டனர்)

இப்போது பலர் கள்ள காணி உறதிகளுடனும் திரிகின்றனர். சில முஸ்லிம் அமைச்சர்களும் காணி கொள்ளை செய்கின்றனர்.

எனவே, இலங்கையில் எந்த கொம்மபன் அனுமதித்தாலும் NPC யின் முடிவே இறுதி.

சும்மா, எல்லாத்திற்கும் புலிகள் என்று பொய் சொல்லுகிறார்கள்.

“எங்களுக்கு புலிகள் என்றோ, தலைவர் என்றோ ஒருவரையும் தெரியாது”.

Lafir அண்ணே, நம்ப தலைவர் இளைய தலபதி விஐய் யின் மேர்சல் எப்புடி...?

Title need to be changed as " The muslims are invading in to Musla which is a tamil area"

@ Mohamed Lafir
உன்னை போன்ற கொடூர தீவிரவாதிகளை அளித்துவிடுதான் என் உயிர் இந்த உலகை விட்டு போகும் என்னுடைய ஜாதகம் அப்பிடி. ஏன் நீங்கள் எனக்காக துஆ செய்ய வேண்டும் சிரியாவிலும் ஈராக்கிலும் தினம் தினம் செத்து மடிகின்றார்களே அவர்களுக்காக செயுங்கள். உங்கள் தூஆ பயனுள்ளதாக அமையட்டும்

லூசுப் பயல்....

சும்மா கொஞ்சம் அதிருதில்ல. இது என்ன ? இன்னும் சிறிதுகாலம் செல்ல உமக்கு இடிமேல் இடிஇடிக்கும். அப்போது உன்னையே நீ அறிய காலம் இருக்காது.

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அரசாங்கத்தின் நேரடி மேற்பார்வையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

முஸ்லீம் அமைச்சர்கள் கூட்டாகச் செயல்பட வேண்டும்.

அதை விட்டு விட்டு, இனவாத வட, மாகாண சபைக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தைக் கொடுத்தால், குரங்கின் கையில் கொடுத்த அப்பத்தின் கதையாகப் போய்விடும்.

வட மாகாணம், சிங்கள, முஸ்லிம்களின் குடியேற்றம் அதிகரிக்கப்பட வேண்டும்.

கூடவே, இராணுவத்தின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டும்.

@Muslim tna,
நீங்கள் நிணைப்பது உங்ககள் கனவில் நிச்சயமாக நடக்கும்

Dear all northern Tamil speaking Muslim people ,if you don't agree or not north and east will be merged again according to the India and Sri Lanka accord.Sri Lanka can be two languages
speaking united country forever but can't be
divided by the name of religions.
If you don't agree then forget about your mother tongue TAMIL ...Learn URUDU and fights for your rights.
Mr. Minister you should help to resettle all the people whomever displaced from their villages doesn't matter Sinhalese or Tamil speaking Muslim or Tamils..help to every each one.but make sure they have the proofs for their houses.
God bless you All!!

எல்லாம் நனவிலே நடந்து கொண்டிருக்கிறது.

இராணுவம் வெளியேறுவது, தமிழ்ப் பயங்கரவாதிகளின் கனவு.
இராணுவப் பிரசன்னம் இம்மியளவும் நகராது இருப்பது, நனவு.

தமிழ் ஈழம் என்பது கனவு.
முள்ளிவாய்க்கால் என்பது நனவு,

போர்க்குற்ற விசாரணை என்பது, கனவு.
அதைப்பற்றி தமிழ் அரசியல்வாதிகளே பேசாமல் இருப்பது, நனவு.

புதிய அரசியலமைப்பு என்பது கனவு.
சிங்கள அரசியல்வாதிகள் அதை முழுமையாக எதிர்ப்பது, நனவு.

வட, கிழக்கு இணைப்பு என்பது கனவு.
அதை உடைத்தெறிவதற்கு காத்திருக்கும் சிங்களவர்கள் - நனவு.

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

This comment has been removed by the author.

Post a Comment