Header Ads



மேயர் ஆகிறார் ரோசி

கொழும்பு மாநகரசபைத் தேர்தலில், முதல்வர் வேட்பாளராக ரோசி சேனநாயக்கவை களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது.

சிறிலங்காவில் விரைவில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இதில் முன்னாள், அமைச்சரும், கொழும்பு மேற்கு அமைப்பாளருமான ரோசி சேனநாயக்கவை, கொழும்பு மாநகரசபைக்கான முதல்வர் வேட்பாளராக,  ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தவுள்ளது.

ரோசி சேனநாயக்க தற்போது, சிறிலங்கா பிரதமர் செயலகத்தின் பிரதி தலைமை அதிகாரியாக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.