Header Ads



ஹாதியாவுக்காக வாதாட 80 இலட்சம் குவிந்தது


-அபூஷேக் முஹம்மத்-

ஹாதியாவின் கணவர் சபின் ஜஹானுக்கு கபில்சிபிலை  வைத்து வாதாடுவதற்கு பணம் எங்கிருந்து வந்தது என்று  கேட்கும் பத்திரிக்கையாளர் மாலனின் கவனத்திற்கு :

ஒரு வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை முடிந்த பிறகு வெறும் அரைமணி நேரத்தில் மக்கள் வாரிக்கொடுத்த நிதியுதவி, இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட வைக்கம் என்ற ஊரை சேர்ந்த #DrHadiya விற்காக சுப்ரிம் கோர்ட்டில் வாதாடுவதற்காக கேரளமக்கள் மனமுவந்து அள்ளிக்கொடுத்தது 80.22 லட்சம்.

திருவனந்தபுரம்- 793828
கொல்லம்- 465730
பத்தனம்திட்டா - 157800
ஆழப்புழா- 209270
கோட்டையம்- 390193
இடுக்கி- 160583
எர்ணாகுளம்- 751882
திருச்சூர்- 453740
பாலக்காடு- 409444
மலப்புரம் East- 917579
மலப்புரம் West- 1095154
கோழிக்கோடுSouth- 418500
கோழிக்கோடு North- 458183
வயநாடு_ 152555
கண்ணூர்- 842550
காஸர்கோட்- 256674
By Account - 89040
மொத்தம்- 8022705.00രൂപ
இஸ்லாம் மதம் அல்ல... மார்க்கம் !
தகவல்;-
POPULAR FRONT OF INDIA
KERARLA COMMITE

3 comments:

  1. இதில் என்ன சந்தேகம் ? ISIS செல்வாக்கு கேரளா முழுதும் பரவி உள்ளது.

    ReplyDelete

Powered by Blogger.