Header Ads



காசா சுரங்கப்பாதை மீது, இஸ்ரேல் தாக்குதல் - 7 பலஸ்தீனர்கள் வீரமரணம்


காசா எல்லை பகுதியில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றை இஸ்ரேல் தகர்த்ததில் ஏழு பலஸ்தீன போராளிகள் கொல்லப்பட்டனர். இந்த சுரங்கப்பாதை காசாவில் இருந்த இஸ்ரேலை நோக்கி தோண்டப்பட்டிருப்பதாக பலஸ்தீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதில் இஸ்லாமிய ஜிஹாத்தின் ஐந்து உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மீட்பு முயற்சியின்போது தமது இரு உறுப்பினர்கள் பலியானதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை தொடர்ந்து கட்டுமானத்தில் இருந்தபோதே அது அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. பலஸ்தீன போராளிகளின் சுரங்க பாதைகளை அழிக்க இஸ்ரேல் நவீன முறைகளை கையாண்டு வருகிறது. இஸ்ரேலிய விமானப்படையே இந்த சுரங்கப்பாதை மீது தாக்குதல் நடத்தியதாக பலஸ்தீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு 50 நாள் யுத்தத்தில் இஸ்ரேல் 30க்கும் அதிகமான சுரங்கப்பாதைகளை அழித்தது. அது தொடக்கம் மூன்று சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மோதலின்போது ஹமாஸ் போராளிகள் சுரங்கப்பாதைகள் ஊடே நான்கு தடவைகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி 12 இஸ்ரேலிய படையினரை கொன்றனர்.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் இரண்டு கிலோமீற்றர்கள் வைர செல்லும் சுரங்கப்பதையே திங்கட்கிழமை அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. 

6 comments:

  1. It is a terrorist raid, well done Israel, hats off to your army fight against the terrotists

    ReplyDelete
  2. Chanrabal உங்க அப்பன் பிரபகரனை எந்த பட்டியலில் சேர்ப்பது.நீங்கள்தான் எட்டப்பர் பரமபரையாச்சே.

    ReplyDelete
  3. He is the freedom fighter, don't you know that??
    Why are you getting angry if i am against terrorism?? What makes you to talk about something else not related to the topic

    ReplyDelete
    Replies
    1. Lareef,
      In all perspective tamil rebels carryout the protests with more valid reasons than the Hamas, in terms of land grabbing, illegal resettlement, military invasion, culturl destruction,
      So kindly stop compare the middle east arm groups with the tamil rebels.

      UNGALUKU VANTHA RETHAM, ATHE ENGALUKU VANTHA THAKALI CHATNIYA

      Delete
    2. பிரபாகரனின் தலையிலிருந்து வழிந்ததும் உனது கொடுப்பிலிருந்து இன்னும் சற்றுநாட்களில் (உனது தற்கொலையின்போது) வழியப்போவதும் தான் உலகிலேயே மோசமான திரவங்களாகும்.

      Delete
  4. How long it took to get an google account with your fake name, plz let us know kindly

    ReplyDelete

Powered by Blogger.