November 10, 2017

போராடி ஜெயித்த றிசாத் - 3,500 மில்லியன் கிடைத்தது


இலங்கை அரசியல் வரலாற்றில், வடக்கு முஸ்லிம்களுக்கு என முதன்முறையாக ஓரே தடவையில் 2,750 மில்லியன் ரூபாய்கள் ஓதுக்கப்பட்டுள்ளதுடன், 27 வருடகால வரவுசெலவு வாசிப்பின் போது முஸ்லிம்களுக்கு என பெயர் குறிப்பிடப்பட்டு இம்முறை நிதி ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்க அம்சங்களாக அமைந்துள்ளன.

கடந்த வியாழக்கிழமை, 09 ஆம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் 1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பயங்கரவாதப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்காக இந்நிதி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.

நிதி அமைச்சுக்கு நேரடியாக பல தடவைகள் சென்றும், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவை நேரில் சந்தித்து வலியுறுத்தியும், இவ்வளவு பெரிய நிதியை றிசாத் பதியுதீன் வடமாகாணத்திற்கு என ஒதுக்கிக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பில் அமைச்சர் றிசாத் பதியுதீனை ஜப்னா முஸ்லிம் இணையம் தொடர்புகொண்டு கேட்டபோது,

வடமாகாண முஸ்லிம்கள் கண்டு கொள்ளப்படாத ஒரு சமூகமாக வடமாகாண சபையினால் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையில், தாம் மத்திய அரசாங்கத்துடன் போராடி இந்த பெரும் நிதியை வடக்கு முஸ்லிம்களின் நலனுக்காக ஒதுக்க முடிந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த 2,750 மில்லியனுடன் மேலதிகமாக 750 மில்லியன் ரூபாய்களை வழங்கவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர  இணங்கியுள்ளதாகவும், இதன்மூலம் வடமாகாண முஸ்லிம்களின் நலனுக்கென மொத்த 3,500 மில்லியன் ரூபாய்கள் கிடைக்கப் பெறுமெனவு தான் நம்புவதாகவும், முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதி என்றவகையில் நிதி அமைச்சருக்கு நன்றி கூறுவதாகவும் றிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

21 கருத்துரைகள்:

போராடி ஜெயித்தால் மட்டும் போதாது.

நாதியற்ற அந்த யாழ் முஸ்லிம்கள், இந்தப் பணம் மூலம் முழுமையான பயன் அடைய வேண்டும். அதுதான் வெற்றி.

பிரதர் ரிஷாத் அதைச் செய்வார் என்று நம்பிக்கை இருக்கிறது.

உண்மையான, வடபகுதி யிருந்து வெளியேறிய முஸலிம் அகதிகள் மட்டும் குடியேற்ற படுவதற்ககு நாம் 100% வரவேற்கின்றோம்.

ஆனால், இதில் குறித்த மினிஸ்டரின் தலையீடுகள் இருப்பதால், கள்ள முஸலிம் குடியேற்றங்களும் இடம்பெறலாம். எனவே இதில் NPC நேரடியாக தலையிட்டு ஒழுங்குபடுத்துதல் அவசியம்.

இந்தியாவிருந்து மீழ வரும் அகதிகளும் இந்த திட்டத்தில் உள்வாங்கபடல் வேண்டும்.

If its true...then well.done..we have to wait and see because terrorist tamil.will not allow for peaceful living.

நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தோசம்தான் ஆனாலும் அது முறையாக மக்களின் நலனுக்காக சென்றடையுமா?

அல்லது அரசிய்ல்வாதிகள், அவர்களின் அல்லக்கைகள் , கொந்தராத்துக்காரகள் ஆட்டயப்போடுவார்களா?

Dear Antony Raj,
why did it take so many years for you to agree that Muslims should be resettled???? you all tried to hold it back but the truth won now and its out of your hands. and so now you become positive. ithuthaan "Nariththanthiram enpathu"

வடகிழக்கில் 50 000 கல் வீடுகளுக்கு எந்த முஸ்லிம்களின் உரிமை கோர முடியாது.இதை NPC உறுதி செய்ய வேண்டும்.

தமிழ் நிர்நிர்வாகப்பயங்கரவாதத்திடம் இருந்து பாதுகாத்து இந்த நிதிகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பது மிகவும் ஒரு போராட்டமான விடயமாகவே காணப்படும் .

Masha Allah Well done Mr. Rishadh Sir.

ரிஷாத் மட்டும் இல்லையென்றால், இந்தப் பணம் கிடைத்திருக்காது.

இதைப் பணம் முற்று முழுதாக யாழ் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரியது.

அரசாங்கம் இந்தப் பணத்தை நேரடிக் கண்காணிப்பில், முஸ்லீம் அகதிகளுக்கு மட்டும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தப்பித்தவறி வட, மாகாண சபைக்கு இந்தப் பணத்தைக் கொடுத்து விடக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இல்லாவிட்டால், குரங்கு அப்பம் பங்கிட்டதுபோல ஆகிவிடும்.

@Muslim tna,
வடமாகாண இனவிகிதாசார படி, உண்மையான அகதிகளுக்கு மட்டும் இனம்கண்டு இந்த நிதி பயன்படுத்துவதை NPC உறுதி செய்யும்.

இனப்பிரச்சினை யை தீர்க்கும் வரை, இலங்கை அரசாங்கமும் வடமாகாண குடியேற்றத்தில் தலையிட்டு, பிரச்சனையை பெரிதாக்க மட்டாது.

The fund should be deeivated tgrough the NPC. If any body can interfere in any province, what is the purpose of people elected provincial council.
it is like a dog eneterd into the open house.
Rishad must stop these type of anti islamic actions.
If he keep doing this, then he will be rhe reponsible for the future muslim displacement from North and east

வண்டிலுக்குக் கீழால் செல்லும் நாய்கள் போன்று இந்த அந்தோனியும் சந்ரபாலும் ரொம்பவும் அவஸ்தைப்படுகிறார்கள். இடைவழியில் உங்களுடைய இனமே காத்துக்கொண்டு இருக்கிறார்கள் கனித்துக் குதறுவதற்கு.

NPC should not interfere the allocated amount whiich is meant only for the Jaffna Muslim refugees.

இனப்பிரச்சனை இலங்கையில் தற்போது இல்லை.

தமிழ்ப் பயங்கரவாதப் பிரச்சனை மட்டுமே இருந்தது.

இப்போது அது அடியோடு அழிக்கப்பட்டு விட்டது.

Case Closed.

நிதி ஒதுக்கப்பட்டது, வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு மட்டுமே.

வேறு யாருக்கும் இல்லை.

@muslim tna, முஸலிம்களை வடக்கிற்கு அனுமதித்தால், உலக முஸ்லிம் பயங்கரவாதமான ISIS யை அங்கும் கொண்டுவந்து விடுவார்கள்.

Northern province should not be turned as terror-hub of Tamil terrorists.

More and more Muslims and Sinhalese people should be settled in North.

பாகிஸ்தானில் இருந்த்து வந்தவர் எல்லாருக்கும் யோகம் தான் போல இருக்கு.... நம்ம ஊர் காறன் எல்லாம் பாவம் .சுந்திரம் கிடைச்ச நாளில் இருந்து அகதி வாழ்வுதான்

வடக்கில் தொடர்ந்தும் நிரந்தரமாக இலங்கை இராணுவம் இருக்க வேண்டும்.

மேலும் எண்ணிக்கையில் இலங்கை இராணுவம் வடக்கில் அதிகரிக்கப்பட வேண்டும்.

வடக்கில் தொடர்ந்தும் நிரந்தரமாக இலங்கை இராணுவம் இருக்க வேண்டும்.

மேலும் எண்ணிக்கையில் இலங்கை இராணுவம் வடக்கில் அதிகரிக்கப்பட வேண்டும்.

Post a Comment