Header Ads



இலங்கை முஸ்லிம்கள் 2000 வருடங்கள் பழைமையானவர்கள் - சந்திரிக்கா

இந்த நாட்டில் முஸ்லிம்கள் கடந்த 2000 வருடங்கள் பழைமையானவர்கள் எனவும் குறுகிய நோக்குடைய  தீய சக்திகள் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் மோதவிட்டு இனப் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன எனவும் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய நல்லிணக்க குழுவின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

கஹட்டோவிட்டாவில் இன்று (20) பிற்பகல் நடைபெற்ற அல்பத்ரியா மகா வித்தியாலயத்தின் புதிய இரு மாடிக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

இந்த நாட்டிலுள்ள சகலருக்கும் சமமான உரிமைகள் உள்ளன. சமய உரிமை, பேச்சு உரிமை, கல்வி உரிமை என்பன அவற்றில் முக்கியமானவை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்வி என்பது படிப்பது மாத்திரமல்ல. எவ்வளவு தான் படித்தாலும் சிறந்த மனிதம் உள்ள மனிதர்கள் உருவாகவில்லையாயின் அக்கல்வியில் பயனில்லை. கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் சமூகம் ஒன்று இந்நாட்டில் கட்டியெழுப்பப்பட வேண்டும். சமூக வலைத்தளங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப கருவிகள் இன்று மாணவர்களை மோசமான நடவடிக்கைகளின் பக்கம் திசை திருப்புகின்றன.

பாடசாலை அதிபர் காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அஜித் மானப்பெரும எம்.பி. இஷாக் ரஹ்மான் எம்.பி. மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், கம்பஹா கல்வி வலய பணிப்பாளர் உட்பட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.  

11 comments:

  1. அதைவிட அதிகம் அம்மையாரே,
    முதல் முஸ்லிம், நபி ஆதம் (அலை) அவர்கள் காலம் முதலே இங்கு வாழ்கிறோம். 

    உலகின் அதி பழமை வாய்ந்த மொழி தமிழ்.   இதுவரை வயதே கண்டுபிடிக்கப்படாத ஒரே மொழி. 

    நம்மவர் அனைவரினதும் ஆதி பிதாவான ஆதம் (அலை) அவர்கள் பேசிய மொழி தமிழா? என்ற ரீதியில்  ஆராய்ச்சி வேறு நடந்து கொண்டிருக்கிறது, அம்மணி!

    ReplyDelete
  2. How about sending this speech to Wigneshwaran? He says Muslims of Middle Eastern origins only opposing the merger of North and East. If he considers 2000 years old Muslim community as Middle Easterners, then what does he calls the Tamil community? South Indian Tamils? If that is the case, then who are the upcountry Tamils?

    ReplyDelete
  3. இஸ்லாமிய மதம் தோன்றியதே 7ம் நூற்றாண்டு தான்.

    ReplyDelete
  4. அரசர்கள் அரசியல் வரலாற்றை நன்கு படித்துள்ள முன்னால் ஜனாதிபதி சந்தரிகா குமாரதுங்க அவர்களின் கூற்றை இவ்வாறு விளங்கவேண்டும்: இலங்கைவாழ் முஸ்லிம்கள் எங்கிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டவர்கள் அல்ல மாற்றமாக இருதிநபி முகம்மது (ஸல்) அவர்களால் அல்லாஹுவின் ஏவலுடன் புதிபிக்கப்பட்ட இஸ்லாமிய நட்பண்புகள் உள்ளமார்கத்தை பின்பற்றும் தற்போதய முஸ்லிம்களின் இரத்த இனம் அல்லது கோத்திரம் 2000 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் வாழ்கின்றார்கள் என்று விளக்கமாகும் வரலாற்றை இன்னும் தெளிவாக ஆய்வு செய்தால் இதைவிடவும் பழமையானவர்கள் என்று மிக தெளிவாகும், ஏனெனில் இந்த இஸ்லாமிய நல்ல பண்புகள் நிறைந்த மார்கத்தில் இலங்கையில் வாழ்ந்த அனைத்து கோத்திரங்களிலும் இனத்திலுள்ளவர்களும் நுழைந்தார்கள்,மேலும் அல்லாஹுவால் ஏவப்பட்ட இந்த இஸ்லாமிய ஏவல் விளக்கல் கட்டளைகளும்,ஏகத்துவ ஓர் இறைவன் கொள்கையும் பூமியில் படைக்கப்பட்ட முதல்மனிதன் (ஆதம்) அவரின் மனைவி ஏவால் "அலைகிமா ஸலாம்" அவர்கள் முதல் கடைசி தூதர் நபி முகம்மது (ஸல்) அவர்கள் மூலம் இறுதியாக இறக்கி அருளப்பட்ட மார்கமாகும் இதை இலங்கையில் ஆரம்பத்தில் வாழ்தவர்களே பின்பற்றிவந்துள்ளார்கள் என்று அருத்தமாகும்.

    ReplyDelete
  5. இஸ்லாமிய மதம் தோன்றியதே 7ம் நூற்றாண்டு தான்.))))///// ஒரு கிருஸ்தவர் நீங்கள் பைபிள் படித்தால் மேட்டர் முடிந்து விடும்.

    ReplyDelete
  6. Bother Ajan Antonyraj.. Please study the History first.. I mean REAL HISTORY. The religion you followed the religion now you are following, already it was ISLAM.
    But now that Old Islam corrupted(Old Revelations) and you are following it with Different name. If you open any of your religious Book you will fined the evidence and then you will understand what am I talking about. ( As One Brother Said Fist Man on Earth was a real MUSLIM. ( Sivan, Adams/Sumathy, Aamina). Open your HEART & EYEs and learn the truth.

    ReplyDelete
    Replies
    1. Dear Truealf,

      You seem bit confused with religions. The Christianity and Islam both are completely different religions.

      I know about my religion and have faith in it, and respect your own faith.

      I don’t like to argue here which is good/bad., all are great.

      But...my earlier point was that the Islam was introduced by prophet Mohamed in 610 AD, which was 7th century.

      Delete
    2. எனவே, சந்திரிகா 200 வருடங்கள் என்று சொல்லுவதற்கு பதிலாக தவறுதலாக 2000 என்று சொல்லிவிட்டா போலும்.

      இல்லாவிட்டால், சந்திரிக்கா 200 என்று சரியாக தான்சொல்லி இருப்பார். JM ஒரு சைபரை கூட்டியிருப்பார்கள்்(எவ்வளவோ பண்ணுறம், ஒரே ஒரு சைபர் தானே என நிணைத்தார்கள் போலும்)

      Delete
    3. இனவாதியான அந்தோனிக்கு வேண்டுமானால் 0 ஆகவோ அல்லது 20 ஆகவோ இருந்துவிட்டு போகட்டும். ஆனால் கண்ட கண்ட இடங்களில் குந்தித்திரியும் ஈ போல ( பீ கொசு) இனவாத துர்நாற்றத்தை கக்கி வரும் அந்தோனி ஒரு ....... விசர்பிடித்த மாங்காமடையனாகத்தான் இருக்க வேண்டும்.
      தமிழர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளில் மூழ்கிக்கிடக்கையில் அடுத்தவன் உடுத்திருக்கிறானா அல்லது நிர்வாணமாக இருக்கிறானா என்பதை பார்த்துத்திரியும் நெறிபிறழ்ந்தவனாக உன்னைக் காண்கிறேன். பண்டி( பன்றி) சாக்கடையைத்தான் கிளறும்.

      Delete
  7. Islam exists since Adam (al). He is a Muslim.

    All the Prophets are Muslims.

    Jesus was a Muslim and his disciples were also Muslims.

    Prophet Muhammad Is not the founder of Islam.

    Prophet Muhammad (sal) is the last and final Messenger of Allah.

    ReplyDelete
  8. இயேசுவிற்கும் இப்போதுள்ள கிறிஸ்தவத்துக்கும் எந்த விதமான சம்பந்தமுமில்லை.

    இயேசுவின் வழி, இஸ்லாம்தான்.

    அவரின் வேதம், இன்ஜீல்.

    பைபிள் அல்ல.

    ReplyDelete

Powered by Blogger.