November 29, 2017

மன்னர் அப்துல்லாவின் மகன், 1 பில்லியன் டாலர் உடன்படிக்கையில் கீழ் விடுதலை


ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்ட செளதி அரேபியாவின் இளவரசர் மிதெப் பின் அப்துல்லா, மூன்று வாரங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அரியாசனத்திற்கான போட்டியாளராக பார்க்கப்பட்ட மிதெப், ''ஏற்கத்தக்க உடன்பாடாக'' ஒரு மில்லியன் டாலருக்கும் அதிகமான பணத்தை தருவதாக ஒப்புக்கொண்ட பிறகு விடுவிக்கப்பட்டார்.

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாக நவம்பர் 4-ம் தேதி கைது செய்யப்பட்ட 200க்கும் அதிகமான அரசியல் மற்றும் தொழில் பிரபலங்களில் இவரும் ஒருவர்.

மேலும் 3 பேரும் செளதி அரசுடன் உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

''ஆம், இளவரசர் மிதெப் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.'' என அரசுக்கும் மிகவும் நெருக்கமான ஒரு தகவல் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.

இளவரசர் முகமது பின் சல்மானின் உறவினரான இவர், செளதி தேசிய ராணுவத்தைத் தலைமை தாங்கியவர்.

ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களில் மிகவும் அரசியல் செல்வாக்கு உள்ள அரச குடும்பத்தவர் இவர்.

முன்னாள் மன்னரான அப்துல்லாவின் மகனான இவர், கைது செய்யப்படுவதற்கு சில நேரத்திற்கு முன்பு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட முக்கிய இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ரியாத்தில் உள்ள ஆடம்ப ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

13 கருத்துரைகள்:

This is another show off .
His money is shared between ruling elite .
This will continue for some times

Seems Atteeq Abu knows everything? Fear Allah for you statements.. They are to be answered on One Day

You fear Allah for supporting most ruthless dictators of Muslim world..
Who gave them ruling power.
Is it Saudi people
They all hate them .
They are like slaves.
With SISI and all gulf country want to destroy Islam.
Isis is created by them all

இஸ்லாத்தைக் கூறு போடுவதற்காக நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்.

Islam is free from all dictarship from Hajjaj to SISI.from Saudi kings to any Muslim dictator.
Why they have enslaved Muslim community in each part of Muslim world ..
Islam is not all about bida talks alone.
Islam is all about sizse of your beards and jubaa.
Islam is all affairs of life from politics to prayers
From prayers to poor people suffering
From your Iman to your health.
Who give them power to accumulate wealth of public

இஸ்லாத்தை பிறருக்கு சொல்ல முன் அதை நீங்கள் எடுத்து நடவுங்கள்,
உம்மைத் திருத்து உலகம் திருந்தும்.

சௌதி என்ற நாடு உருவாக்கப்பட்டது இஸ்லாத்தின் எதிரிகளினால். சௌதி மக்களின் மனனிலையைப்பற்றி எந்த அறிவும் இல்லாமல், உலக அரசியல் பற்றி எந்த தெளிவும் இல்லாமல், சௌதியின் கொடுங்கோல் ஆற்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்கும் பல முட்டாள்கள் இங்கே உள்ளனர்.
இவர்கள் இன்றய உலக அரசியல் நிகழ்வுகள் பற்றி தாங்கள் இருக்கும் சிறு வட்டத்துக்கு வெளியே சென்று உலக செய்திகளை நம்பகமான, சுரந்திரமான செய்திகள் மூலம் பெற்றுக்கொல்ல வேண்டும். யெமனில் யுத்தம் செய்யும் சௌதி மூலம் நடக்கும் அனியாயம் பற்றி இந்த இணையதளம் ஏண் எதையும் எழுதுவதில்லை.

All are Saudi agents ..today all mouths of wabahsim is shut up .
Now money from Saudi to Sri Lanka salafi groups is gone down too ..
Now Sri Lanka salafi groups will change it colour .
Why all those Salafi do not speak about injustice of Saudi on yemon..
Millions of children are dying daily

Saudi Arabia slaves of America and Israel Saudi Arabia never speaking for Palestinian people's Saudi Arabia and Iran are creating problems among the Muslims countries .why sathiya kural not thinking about Saudi Arabia and Iran Saudi Arabia and Iran are creating problems among the Muslims countries

Saudi Arabia slaves of America and Israel Saudi Arabia never speaking against Israel Saudi Arabia and Iran are creating problems among the Muslims countries sathiya kural think it honestly about Iran and Saudi Arabia

Saudees are not angles to be 100% perfect... They too have good and bad people like people in our country and other.

We support their GOOD and not the BADE side... BUT we do not support the WRONG talks toward their GOOD ACTS.

Groups in the name of Islam Brain washes some of our brothers to be negative minded always against Suadi. Be Neutral be a TRUE Muslims to support their GOOD an oppose their BADE.

Let us correct our life in good way before trying to correct the Rulers.

What you are talking none-sense .
Saudi rulers are agents of western power for many decades. They are like political slaves to west and they went to Russian to seek support but they created like laughing stocks .
Most inneptitude rulers of Muslim world are Saudi.
They collect all hajj taxes and ummarah taxes passed all revenues to western powers .
Aromco is already sold out .
They are worse Muslim leaders of modern Islamic world .
They are responsible for down of Muslim civilization today.
While million of Muslim people in Middle East suffer poverty and femine they habe money to luxury life in west. Millions spend on holidays alone against all Islamic teaching
Now you want to call them Muslim.
Where is Islamic brotherhood?
It is burried by them under carpet and yet; you and your wahabi agents want to support them.
If you are in Saudi do it
If you in Sri Lanka do it..
But if you are in Srilanka Saudi money will dry out soon then you will change your mind ?
If you learn Islam from salafi or wahabi clerics...
You will have to think as Saudi ruling elite think .
Fear Allah He will ask you for supporting injustice.
You are indirectly supporting killing of children in yemon.so wait and see when the table will be turned on Saudi .
They are going and going down on drains so they will meet their doom day inshallah.
No aggression will long last.
Injustice is injustices even it is done Muslims

யமனில் குழந்தைகள் கொல்லப்படுவதை விட உமது ஷீயா
ஹூதி சகோதரர்கள் கொல்லப்படுவதே பெரும் வேதனையாக இருக்கிறது.
சத்தியத்தை அழிக்க முயற்சிக்காதீர்கள்.
எத்தனை பேர் சேர்ந்தாலும் சூரியனன கையால்ம மறைக்க முடியாது.

Post a Comment