Header Ads



தினமும் 1 பில்லியன் ரூபா நட்டம் - ஏன் தெரியுமா..?

வீதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக நேரம் மற்றும் எரிபொருள் விரயம் ஏற்படுவதனால் நாளொன்றுக்கு ஒரு பில்லியன் ரூபா வரையில் நாட்டுக்கு நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

நெடுஞ்சாலைகள் மற்றும் மேல்மாகாண அவிபிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரத்தின் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அதிசொகுசு இலகுரக தொடரூந்துக்கான வீதி கட்டமைப்புகளை நிர்மாணிக்கும் பொருட்டு கொரியாவின் சுங் யங் நிறுவனத்துடன் கொழும்பில் வைத்து நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

1 comment:

  1. நாள் ஒண்றுக்கு ஒரு மில்லியன் செலவப்பத்தி இந்த இந்த ஜென்டில்மன் கவலப்பர்றாரு, இந்தப்பார்லிமென்டுக்கு போன பன்னாடைகளுக்கு , ஒவ்வோருவருக்கும் வாகனங்கள் இருக்கும்போதே ரில்லியன்கள் செலவில சுகபோக வாகங்கள் வாங்கப்பட்டதே, பொதுமக்கள் பணம் கோடிகணக்கில் விரயமாகும் போது வாய பொத்திகிட்டு இருந்த கபோதி இப்ப மட்டும் நாட்டுட நட்டத்தப்பத்தி பேச வந்துட்டாரு.

    ReplyDelete

Powered by Blogger.