Header Ads



சவுதி இளவரசரின் தாராள மனசு - 12 மில்லியன் ரியாலை அள்ளி வழங்கினார்


சவுதி அரேபியாவின் பட்டத்து இளரவசர் முகமது பின் சல்மான் ஊழலுக்கு எதிராக எடுத்துள்ள நடவடிக்கை உலக நாடுகளை திரும்பி பார்க்கவைத்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஊழல் வழக்கில் சிக்கியுள்ள நபர்கள் தங்களது 70 சதவிகித சொத்துக்களை அரசாங்கத்திற்கு எழுத்தி வைத்தால் தண்டனையிலிருந்து தப்பலாம் என்று இவர் எடுத்துள்ள நடவடிக்கை அனைவருக்கும் புதிதான ஒன்றாக உள்ளது.

சவுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு பட்டத்து இளவரசர்களில் தனித்து செயல்படும் முகமது பின் சல்மான் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.

சட்ட ரீதியான நடவடிக்கைகள் மட்டுமின்றி நாட்டில் செயல்பட்டு தொண்டு நிறுவனங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சவுதியின் தெற்கு பகுதியில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து 12 மில்லியன் ரியாலை தொகையை கொடுத்துள்ளார்.

9 comments:

  1. We knew well he do some changes but some Ihwaanigal always commons him bad way

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாயில் சீனி போட வேண்டும்,
      குரோதம் பிடித்த நயவஞ்சகர்கள் எக்காலத்திலும் இருந்து கொண்டிருப்பார்கள்.

      Delete
  2. அவருடைய சீர்த்திருத்தத்த பொறுத்திருந்து பாருங்க மக்காள்ஸ்

    ReplyDelete
    Replies
    1. உம்மை சீர்திருத்து உலகம் சீர்திருந்தும்.

      Delete
  3. May allah bless our arab region.
    Allah kept success of this ummah only
    Follow the entire dheen

    ReplyDelete
  4. 12 million..........!!!!!!!!!!!! his own money........???

    ReplyDelete
  5. From where he earn this much money at the age of 31 or 32s.in which company he worked to get this much huge amount as salary?

    ReplyDelete
  6. Very soon, Saudi Kings will ask political asylum in US.

    Saudi Kings are fallen to the prey of US.

    ReplyDelete
  7. Very soon, Saudi Kings will ask political asylum in US.

    UD tries now.

    ReplyDelete

Powered by Blogger.