Header Ads



பெற்றோல் தேவையா? 011-5455130 என்ற இலக்கத்துக்கு அறிவியுங்கள்


விநியோகிக்கப்பட்டுள்ள எரிபொருள் இதுவரை கிடைக்கவில்லை என்றால் அது தொடர்பில் அறிவிக்க சிறப்பு தொலைப்பேசி இலக்கமொன்றை இலங்கை கனிய வள சேமிப்பு நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி 011-5455130 என்ற இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்குமாறு அவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் எரிபொருள் தேவைப்படுமாயின் குறித்த இலக்கத்துக்கு அறிவிக்குமாறு இந்த தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.