Header Ads



வடகிழக்கு இணைப்புக்கு இணங்கினால் மாத்திரமே, புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவு - TNA

வடக்கு கிழக்கு இணைப்பு, நிதி அதிகாரங்கள் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளுக்கு இணங்கினால் மாத்திரமே புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவளிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

15 comments:

  1. Well done Mr. TNA.

    ஆனால், இது மட்டும் போதாது. அமேரிக்கா, இந்தியா, Norway, UK போன்றவைகளிடம், அரசுக்கு மீண்டும் அரசியல் அதிக அழுத்தம் கொடுக்கும் படி கோரவும்வேண்டும்.

    ReplyDelete
  2. சுமந்திரன் அவர்களே!
    புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவளிப்பதும் ஆதரவளிக்காமல் இருப்பதும் உங்களதும் உங்கள் கட்சியினதும் அதற்கும் மேலாக தமிழ் மக்களதும் தீர்மானத்திற்குட்பட்ட விடயமாகும்.
    ஆனால் வடக்கையும் கிழக்கையும் இணைத்து முஸ்லிம்களின் தலையில் மிளகாய் அரைக்க முயற்சிக்க வேண்டாம் என்பதே எமது வேண்டுகோளாகும.

    ReplyDelete
  3. we respect your opinion, but don't try to include Muslim in any form of your agenda. Muslim will decide, when it come to there rights

    ReplyDelete
  4. அட பாவமே, இதென்னடா பெரிய வம்பா போச்சு.
    அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு பற்றி சிந்திப்பதே உங்களுக்கு ஏதாச்சும் நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துலதான்.

    நீங்க என்னடான்டா , வெண்ணை திரண்டு வார நேரத்துல தாழியை உடைக்கிற கத கதக்கிங்க. உங்கட வரலாறு முழுக்க இதைத்தான் செய்து வந்திருக்கீங்க.

    ஒரு கட்டுக்கோப்போடு இருந்த விடுதலை புலிகள் இயக்கத்திலேனும் வடக்கு கிழக்கு புலிகள் இணைந்து இருக்க முடியாது போனமை வரலாறு. இதுக்குள்ள வடக்கையும் கிழக்கையும் இணைக்க போறாங்களாம்.

    முதல்ல வடக்கை சேர்ந்த விக்னேஸ்வரனையும், கிழக்கை சேர்ந்த சம்பந்தனையும் இணையும் அதன் பின் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேசலாம்.

    ReplyDelete
    Replies
    1. @Abdul, அரசு தமிழருக்கு நல்லது செய்ய வருவதற்கான காரணம் சர்வதேச அழுத்தங்களும், ஜெனிவா தீர்மாணங்களும் ஆகும். இதை வைத்து வ-கி இணைப்பது தான் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் நல்லது.

      தீவிரவாத சிந்தனை உள்ள முஸ்லிம்கள் மட்டுமே வ-கி இணைப்பை எதிர்க்கிறார்கள். அவர்களை ஒழுங்குபடுத்துவது அரசாங்கத்தின் வேலை.

      Delete
  5. வடகிழக்கு இணைப்பு அற்ற எந்த தீர்வையும் தமிழர் ஏற்கமாட்டார்கள்.நாம் 70 வருடம் போராடி முஸ்லீம்களுக்கு அதிகாரம் பெற்று கொடுப்போம் என எண்ணினால் அது முஸ்லீம்களின் பகற்கனவு.

    ReplyDelete
  6. வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படாவிட்டால் திருகோணமலை மாவட்டத்திற்கு என்ன நடந்ததோ அதுவே நாளை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திற்கு நடக்கும்.

    அமைச்சர் மனோ கணேசன் உட்படசில அரசியல் வாதிகள் வடக்குக் கிழக்கு இணைப்பு இப்போது சாத்தியமில்லை. தற்போது அரசாங்கம் தருவதை பெற்றுக்கொண்டு தொடர்ந்து போராடுவோம் எனத் தெரிவித்து வருகின்றனர்,

    வடக்கு கிழக்கு இணைப்பை நடைமுறைப்படுத்த விடாமலே அரசாங்கம் திட்டமிட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்துள்ளது. தமிழ்ப் பேசும் திருகோணமலை மாவட்டம் முப்பகுதியினரின் மாவட்டமாகக் கடந்த ஐம்பது வருடங்களுக்குள்ளேயே மாற்றப்பட்டுள்ளது.

    சமஷ்டியில் சில தனித்துவ அலகுகளையும் உள்ளடக்கலாம். திருகோணமலை நகரத்திற்கென ஒரு சிறப்பு நிர்வாகத்தை ஏற்படுத்தலாம். வட கிழக்கு இணைப்பு எதற்காக கோரப்படுகின்றது என்பதை நாம் முற்றாக அறிந்திருக்க வேண்டும். தமிழ்ப் பேசும் பிரதேசங்கள் ஒன்றாக இல்லாவிட்டால் திருகோணமலை மாவட்டத்திற்கு நடந்ததே மட்டக்களப்புக்கும் அம்பாறைக்கும் நடக்கும். அரசாங்கத்திற்குப் பல அனுசரணைகள் உண்டு. நாட்டின் மத்திய அரசாங்கம் பெரும்பான்மையினரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கூடிய நாட்டு மக்கள் பெரும்பான்மையினத்தவர்கள். பிறநாடுகளுடன் ஒப்பந்தங்கள் வைத்துக் கொள்ளும் அதிகாரம் அவர்களுடையது. மகாவலி அபிவிருத்தி போன்ற சட்டங்களை அவர்களே நடைமுறைப்படுத்துகின்றார்கள். ஆகவே தான் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தையும் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தையும் பெரும்பான்மையினத்தவரின் குடியேற்ற நிலங்களாக மாற்றிவருகின்றாரகள்.

    திருகோணமலைக்கு விசேட நிர்வாக அந்தஸ்தை அளித்து, மிகுதி வடகிழக்குத் தமிழ்ப் பிரதேசங்களை ஒன்றிணைத்து முஸ்லீம் மக்களுக்கு அதனுள் ஒரு தனி அலகை உருவாக்குவதே உசிதமெனத் தோற்றுகின்றது.

    ReplyDelete
    Replies
    1. இலங்கை 9 மாகாணங்களைக் கொண்ட நாடு. 1987ல் இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு பயந்து JR வ/கி இணைத்தார்.
      ஆனால் அதைக்கூட ஏற்காத பாசிச புலிகள் புத்தளத்திலிருந்து பாணம வரை அடையாளப்படுத்தி அகன்ற தமிழீழத்திற்கு பகற்கனவு கண்டு போராடினர். தமிழ் மக்களும் மிகைப்படுத்திய கற்பனையில் பெடியல் விடாவினம் என்று ஈழம் கேட்டு மூலம் வீங்கிய கதையையும் இந்தியப்படையே தமிழர்களைப் போட்டுத்தள்ளியதையும் அமெரிக்கா மற்றும் மேற்குலக வழிநடத்தலில் கேபி கெப்டனுக்கு ஆப்பு வைத்து மோடு பறக்கச் சூழ்ச்சி செய்ததையும் வசதியாக மறந்துவிட்டு எங்களை நோக்கி விரலை நீட்ட என்ன அருகதை உமக்கு.
      உமது சிபாரிசை குப்பையில் கூட போட்டுவிடாதீர். தமிழர்களிடையே கூட நாற்றமெடுக்கும்.

      Delete
  7. Aadu nanaiyutu kumaran alukiraar

    ReplyDelete
  8. Hon. Sumanthiran MP.
    I know you very well and what type of a selfish politician you are. I remember you getting benefits from Mahinda Rajapaksa during his regime for your personal gains. You are "NOT" a "PEOPLES ELECTED" parliament representative of the TAMILS to say what you are telling. DO NOT TRY TO FORCE YOUR WAY TO MERGE THE NORTH AND EAST SUMANDIRAN and threaten the Muslims of the East. LEAVE THE EASTERN PROVINCE ALONE, SUMANDRIAN. Muslims should never go in for an amalgamation of the North and East as one district/Province. The Muslims in the North-East have suffered very much and lost a lot under the administrative power of Tamil Government Servants/government officials and the dominating Tamil political parties since independence. The Muslims in the North and East were treated as second class citizens. With the advent of the LTTE, it became much worst, till May 2009. The Colombo Muslims or Muslims who live outside the North and East did not feel the oppression, because they were administered by the Sinhalese administrators/government officials who were communal too, but considerate. The Eastern Province was formally born on 1 January 2007. SINCE THEN, the Muslims in the Eastern Province have some form of FREEDOM and enjoy FUNDAMENTAL and POLITICAL RIGHTS. Muslims of the Eastern Province should OPPOSE a demerger of the North and Eastern Provinces at any cost, Insha Allah. Muslims should NOT at any stage consider the political “CROCODILE TEARS” of R. Sambandan and the TNA or the “OPPORTUNITIC” statements of RAUF HAKEEM, Insha Allah. This comment column is not enough to list the administrative and political atrocities the Tamil politicians and the TNA/ITAK had done to the Muslims in the Eastern Province since Independence. The above content is NOT communal or racists but the TRUTH and nothing but the TRUTH, Insha Allah.
    Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and former SLFP District Organizer – Trincomalee District and Convener – The Muslim Voice.

    ReplyDelete
  9. MP Sumanthiran Sir, It looks like you are demanding....like a childish. Please remember it has to come from the people from that province.

    ReplyDelete
    Replies
    1. You remember those two provinces were combined in 1987 without anybody's approval

      Delete
    2. Those days different situations but nowadays many countries behind the scenes with their agendas. Mind it AC.

      Delete
  10. @Rajapakse Voice,
    Why are you doing "copy & paste" comments?

    ReplyDelete
  11. In politics everyone moves their pieces for their gains. It is up to the NE Muslims to decide whether NE provinces should be merged or not. You can press the government through conditions or international community but it is the people who live in those provinces should make a decision. Don't try to force it on them. Muslims and Tamils have just started breathing the fresh air after the brutal 30 years of atrocities bt the LTTE terrorists. Muslim leaders wake up...

    ReplyDelete

Powered by Blogger.