Header Ads



எலியாக தவிக்கும் IS பயங்கரவாதிகள் - ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் சரணடைவு


ஈராக் நாட்டின் வடக்கு பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கடந்த வாரம் சரணடைந்துள்ளதாக குர்து படையினர் தெரிவித்துள்ளனர்.

சிரியா மற்றும் ஈராக்கின் வடக்கு பகுதிகளில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ் இயக்கத்தினர் தற்போது தங்களது செல்வாக்கை இழந்து வருகின்றனர். அரசுப்படையினரின் தாக்குதலால் பெரும் இழப்பை சந்தித்துள்ள ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்த தீவிரவாதிகள் குறுகிய இடத்தில் சிக்கிய எலியாக தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆயிரக்கணக்கான பேர் கடந்த வாரம் குர்து படையினரிடம் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10 comments:

  1. தர்மம் தான் வெல்லும் தக்கன பிழைக்கும் தகாதது அழியும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

    ReplyDelete
  2. எவ்வாறிருப்பினும் இது தொடர்கதையே தவிர முற்றுப்புள்ளியல்ல... جهاد அவர்கள்மீது சதிமூலம் திணிக்கப்பட்டது.

    ReplyDelete
  3. IsIs is the creation of George Bush's and his forces in Iraq. They destroyed Iraq and made it a hell and the outcome is ISIS terrorits. Americans destroy any country where they go.

    ReplyDelete
  4. தர்மம் தான் வெல்லும் தக்கன பிழைக்கும் தகாதது அழியும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்///2009ல் இலங்கையில் கண்டோம், இப்பொழுது ஈராக் கில் காணுகிறோம்..

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு பேருண்மை

      Delete
  5. சலீம் சரியாக சொன்னீங்க
    இது முழு உலகிலும் அவசரமாக நடக்கும் இன் ஷா அல்லாஹ்

    ReplyDelete
  6. @saleem,
    சதாம், கடாபி, தலிபான்கள், பின் லாடன் இப்படி இன்னும் பல கண்டோம் தானே.

    ReplyDelete
  7. அன்டனி சதாம், கடாபி ஆட்சியாளர்கள்.. தலிபான்கள், பின் லேடன் பயங்கரவாதிகள்... திருத்தம்.. உங்களுக்கு இருக்கும் இனவாத சிந்தனை என்னிடம் இல்லை உணமையை சொன்னேன்... எம்மில் சிலருக்கும் இது பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் உண்மை இது தான்...

    ReplyDelete
  8. @saleem, சதாம், கடாபி போன்றோர் ராணுவ-சர்வாதிகாரிகள். தலிபான்கள் கூட ஆட்சியாளர்கள் தான்.

    அமேரிக்கா இவர்களை அழித்ததால், இந்த நாடுகளில் தற்போது ஜனநாயகம் மலர்ந்துள்ளது.

    உங்களை மாதிரி தான் நானும் இனவாதம் இல்லாமல். உண்மையை தான் சொன்னேன்.

    ReplyDelete
  9. எது எப்படியோ வேறுபாட்டை நிலவரங்களை விட எங்களுக்கு இலங்கையில் இருந்த இலங்கை வாழ் மக்களுக்கு அட்டூலியங்கள் செய்து கொண்டருந்த ஆயுதமேந்திய தமிழ் கிறிஸ்தவ தலைவனைக்கொண்ருந்த LTTE அழிந்தது இலங்கை மக்களுக்கு ஜனநாயகம் மீண்டும் மலர வைத்தது மகிழ்ச்சி.
    நானும் உண்மையை சொன்னேன். Hehe

    ReplyDelete

Powered by Blogger.