Header Ads



களத்தில் குதித்த கட்டார் அமீர், உயர்மட்ட குழு இலங்கை வருகிறது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்டாருக்கு விஜயமொன்றை மேற்கொண்ட போது, இயற்கை எரிவாயு, சிறிலங்கன் எயார்லைன்ஸுக்கு முதலீடு செய்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கட்டார் அமீருடன் பேச்சு நடத்தினார்.

இதையடுத்து கட்டார் அமீரின் நேரடி உத்தரவின் கீழ், இதுதொடர்பில் ஆராய்வதற்காக கட்டார் நாட்டின் உயர்மட்டக் குழவொன்று 28 ஆம் திகதி, சனிக்கிழமை அவசரமாக இலங்கை வரவுள்ளதாக ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கூறின.

14 comments:

  1. Hope Sri Lankan will benefit from this relationship and deals from an Arab Muslim Nation. The racist in Lanka should realise the need to keep ties with Arab and Muslim Nations who help and donate or lend money without asking interest repay like other countries do and burden Sri Lanka with loan and obey for their commands.

    Allah who created the sun moon this world universe and us is great and worthy of being worshipped alone.

    ReplyDelete
  2. நாட்டில் அண்மையில் தேர்தல் ஒன்றும் வருகிறது பார்த்து கேட்டு செய்திகளை நம்புவது மேல்

    ReplyDelete
  3. இது இலங்கைக்கொரு வரப்பிரசாதம். மேலத்தேய, வளர்ந்த நாடுகள் புகுந்தால் இதில் 75%ஐ கூலியாக கேட்பர்.

    ReplyDelete
    Replies
    1. @Ramy, உண்மை தான். இவர்களுக்கு என்றால் ஐந்த, பத்த கொடுத்து, களைத்து விடலாம்.

      Delete
    2. 'களைப்பது' ஒருபக்கம் எத்தனை இஸ்லாமற்ற வீடுகளிலும் அங்கிருந்து உழைத்துவரும் பணத்தால் பசியாற்றப்படுகிறது என உம்போண்றோருக்கு தெரியாதா? அறிந்தாலும் இவ்வாறு நண்றிகெட்டதனமாக விதண்டாவாம் பண்ணுவதைதான் விரும்புவது உம் பண்பா? அவரவர்களின் உழைப்பால்தான் வயிறு நிரம்புகிரது என்று நீர்சொல்லவந்தால் இந்தியாவோ அல்லது ஐரோப்பாவோ செல்லாமே.(பதில் உமக்கு மட்டுமே அனைவருக்குமல்ல)

      Delete
  4. Already qatar was isolated by some nations for thier pro terrorist activities, so the srilankan infidels have to analyse before they exchange and spread islamic terrorism across the island. Why the govt is having deals and bonds with the nations like Iran & Qatar which were refused by other nations.
    Qatar is exporting and ginancing the terrorism in Arab countries

    ReplyDelete
    Replies
    1. ஓ நீங்க ரொம்ப புனிதமான (ஆ)சாமிதானே!

      Delete
    2. மிஸ்டர் கள்ளிப்பால் பாக்கிஸ்தானின் உதவியுடன் இலங் அரசு ஹிந்து+கிறிஸ்தவ பயங்கரவாதிகளுக்கு சாத்திய சாத்தில் பூண்டோடு இல்லாமல்போனார்கள். இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் தீவிரவாத எதிர்ப்பில் மும்மூரமாகத்தானே உள்ளது? இதையும் பாராட்டுமேன்!!!

      Delete
    3. @Ramy, நீங்கள் மேலே சொன்னவை ஓரளவு (50%) சரிதான்.

      ஆணால், இது ரொம்ப ஓவர் - காமேடி.
      UN யினால் தடைசெய்ய பட்ட பல பயங்கரவாத அமைப்புகளினதும் தளமாக பாக்கிஸ்தானே உள்ளது.

      அண்மையில் ஜனாதிபதி ட்ரம் இது விடயமாக பாக்கிஸ்தானை எச்சரித்தத்திருந்தது.

      Delete
    4. நீங்கள்சொல்வது மிகப்பெரி காமடி,அமேரிக்காதான் நம்பர் 1 அயுத சப்ளேயர், அடுத்து நொர்வே, ப்ரான்ஸ் என ஐரொப்பிய நாடுகள், யுத்தத்தை தூண்டி தேவயான அளவு வியாபாரமும் அழிவும் நடந்தபின் UN இன் சமாதான பம்மாத்து நாடகம் அரங்கேறும், LTTE ஆட்சிசெய்த இடங்களில் அன்றும் இன்றும் ஆடை முறையிலிருந்து அனைத்து நடைமுறையும் எவ்வாறு நவீனத்துவமாய் உள்ளது என நான்சொல்லி நீர் அறியவேண்டியதில்லை. இந்த கலாச்சார சீர்கேட்டைத்தான் பாகிஸ்தானிலிருந்து அழிக்க அவர்களின் போராட்டம், இது உமது UN இற்கு விஷமாச்சே, 'மகளுடன் டேட்டிங் போவேன்'எண்ற ட்ரம்ப் உமக்குத்தான் சிம்மசொப்பனம்
      இஸ்லாமியருக்கல்ல.

      Delete
  5. I request Jaffna Muslim not to publish any racialist message. Creating more problems among the communities by publishing some racial comments

    ReplyDelete

Powered by Blogger.