Header Ads



தாஜ்மஹாலை கடித்துக் குதற, துடிக்கும் காவிகள் - ஆஜம் கான் ஆவேசம்

காவி பயங்கர வாதிகள் தாஜ்மஹால் என்ற வரலாற்று சின்னத்தை கடித்து குதற துடிக்கின்றனர்

உலக அளவில் இந்தியாவின் சிறந்த கட்டட கலைக்கு சான்றாய் ஜொலிக்கும் தாஜ்மஹாலை அழிப்பது தான் இந்தியாவை ஆளும் காவி தீவிரவாதிகளை இலக்கு 

முஸ்லிம் மன்னாகளால் கட்ட பட்டது என்பதற்காக இடிக்க பட வேண்டும் என்றால் இந்திய நாடள மன்றம் ஜநாதிபதி மாளிகை சுதந்திர தினத்தில் மோடி சென்று கொடியேற்றும் டில்லி செங்கோட்டை போன்றவைகளும் இடிக்க பட வேண்டும் என்று உத்தரபிரதேச சாமாஜ வாதி கட்சியின் முக்கிய தலைவரான ஆஜாம் கான் கூறியுள்ளார்

ஆஜாம் கான் அவர்களின் கேள்வி நியாய மானது.

இந்திய நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை சுதந்திர தினத்தில் மோடி சென்று கொடியேற்றும் டில்லி செங்கோட்டை ஆகியவற்றை இடித்து தள்ள காவிகள் முன்வருவார்களா??

இடித்து தள்ளும் துணிச்சல் இந்த அயோகியர்களுக்கு இருக்கிறதா??


No comments

Powered by Blogger.