Header Ads



வடக்கு பிரதேசம் ஈழநாடாக, பிரிந்துசெல்ல பிரதமர் வழிசமைத்துள்ளார் - கம்மன்பில

மாகாண முதலமைச்சரின் விருப்பத்திற்கு அமைய ஆளுநரை நியமிக்கும் யோசனை ஒன்று புதிய அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமையவின் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -16- இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆளுநர் என்பவர் ஜனாதிபதியின் மாகாண பிரதிநிதியாவர்.

அவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கீழ் உள்ளது.

எனினும் புதிய அரசியல் அமைப்பில் இந்த அதிகாரம் முதலமைச்சரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

இதன் மூலம் வடக்கு பிரதேசம் ஈழநாடாக பிரிந்துசெல்ல பிரதமர் வழிசமைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. LTTE's Eelam already READY. ..Prabagaran Won...

    ReplyDelete
  2. காய் நகர்தல்கள் மட்டும் சரியாய் இடம்பெற்றால் ஈழம் அமைவதை எந்தக்கொம்பனாலும் நிறுத்தமுடியாது,
    ஆனாலும் கடந்தகாலங்கள் பண்டா செல்வா ஒப்பந்தங்கள் என்னவாயிற்று? என்பதை நிறுவத்தான் செய்யும்

    ReplyDelete

Powered by Blogger.