October 14, 2017

ஜனாஸா அறிவித்தல் - பஹ்மா


யாழ்,சோனகதெருவைச் சேர்ந்தவரும், தெஹிவல, வைத்யா வீதியில் வசித்து வருபவருமான பரீக், றிஸ்வியாவின் மகள் பஹ்மா வபாத்தானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹூம் அமானுல்லா ஆசிரியர் ( பசீர் ),திஹாரியில் வசிக்கும் ஜமால்தீன் ஆகியோரின் பேத்தியும்,றியாஸ்( UK ),அஜீர்( UK ),தீபி ஆகியோரின் மருமகளும் அவார்.

பரீக் 0773943171

ஜமால்தீன்  0777616338

0 கருத்துரைகள்:

Post a Comment