October 16, 2017

மோடியின் டெல்லி, பெண்கள் வாழ தகுதியற்ற நகரமாக தெரிவு

உலகின் முக்கிய நகரங்கள் எல்லாம் டெல்லியில் தனியார் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு, உலகில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நகரங்கள் எது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

உலகில் உள்ள முக்கிய நகரங்களில் எந்த நகரங்கள் எல்லாம் பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் என்பதை ஆராய்வதற்கான ஆய்வு ஒன்றை தாம்சன் ரியூட்டர்ஸ் பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனம் நடத்தியது.  ஐ.நா சபையால் குறிப்பிடப்பட்டுள்ள முதல் 19 நகரங்களின் பட்டியலை எடுத்துக் கொண்டு அந்த நகரங்களில் எல்லாம் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது.

இந்த நிறுவனம் ஒரு நகரத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள்? அவர்களின் பொருளாதார நிலை எப்படி இருக்கிறது ? அவர்களின் கல்வி நிலை எப்படி இருக்கிறது? அவர்கள் எந்த வகையில் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்? மேலும் அந்தப் பகுதியில் பெண்கள் இதற்கு முன் எத்தனை முறை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்? என்பதையெல்லாம் கருத்தில் கொண்டு இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதனடிப்படையில் இந்த நிறுவனம் பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியலை வெளியிட முடிவு செய்தது.  ஐ.நா சபையின் முதல் 19 பெரு நகரங்களின் பட்டியலில் டெல்லியும் இருப்பதால் இந்த நிறுவனம் டெல்லியையும் ஆய்வு செய்தது. அங்கு நிலவி வரும் பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், பெண்களின் நிலையையும் இது ஆய்வு செய்தது. தற்போது வெளிவந்துள்ள இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இந்திய தலைநகர் டெல்லி பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கின்றது. முதல் இடத்தில் எகிப்தின் தலைநகர் கெரோவும், இரண்டாம் இடத்தில் பாகிஸ்தான் தலைநகர் கராச்சியும், மூன்றாம் இடத்தில் காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாஷாவும் இருக்கின்றது. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள நாடுகளுடன் டெல்லியும் இடம்பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. டோக்கியோ உலகிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

15 கருத்துரைகள்:

Care about islamabad,Karachi,kabul, tehran, riyadh and lahore where women safety is 0%, don't care about any indian cities they far better than any of the muslim nation in this globe interms od women index and literacy rate

I feel that you are a racist and working on some others' agenda. I have lot of friends from Tamil community and they are very nice and very decent. They speak and write in highly cultured language. I can understand yourself from the language you write and I can see your ugly face.

Please write any thing constructive to support harmony among communities without heartening anybody.

Cow ,bulls n their urine is much more valuble n worshipped than humanbeing in Baratha Madha let alone safety of women . Sexual harassment gang rape is common thing . Hipocracy is the other name of India under culture vultures.

Mr.Seeni Mohamed Sideeque, I too have same feeling for Anusath Chandrabal. All his comments show he is a racist and a negative minded fellow. All his comments are irritating

This comment has been removed by the author.

My dear Seeni,

Some truths are always sour. I am also trying to stop these kind of irritating news from the anti tamil medias and anti tamil ppl(muslims) to construct harbony between both community.
You should understand howmuch we hurt from the news your medias publish.

Typical Islamic mentality. They are not worried about first two places because they are Islamic cities.

India is an apartheid country.

Mr Lareef,

Barking dogs never bite and therefore stoning to these dogs is a waste of our energy and time. I have seen that there are three dogs of this nature. We all have to ignore them and find the way to unite all three communities in order to live in peace without any communalism.

சந்த்ரபோல் , ஒரு ஆய்வின் முடிவை தாங்கிக்கொள்ள முடியாத நீரெல்லாம் நவீன உலகிலுள்ள அறிவுப் பதர் என்பதை நிருபித்துள்ளீர்.

ரொகினியாவில் இருந்து வந்த 30 அகதிகளுக்கு அடைகலம் கொடுக்க வக்கில்லை.

அகதி பெண்ணை பாலியல் கொடுமை செய்ய அனுமதிதீர்கள், இப்போ எல்லாரையும் பூசா ஜெயிலில் வைத்துள்ளீர்கள்.

இந்த லட்சணத்தில, டெல்லி பெண்களின் மேல் இவர்களுக்கு வந்த அக்கறையை பாரு.

Anusath did you forget you wear shoes and slippers from cow too . Why don't you wear it from your mum skin too ?!!
You Hindus are the main one to export cow beef will you export your mother too ?

This comment has been removed by the author.

Dear Anusath, as you said earlier some truths {from voicesrilanka} are always sour.

What you have said above about islam is truly based on your own myths & mis-understanding about islam.

Anyway; If you want to learn or understand whether your Islamic concepts are correct or wrong please reply me; otherwise it will be waste of time.

ஆமாம் நீங்கள் விந்தியாவை கற்பிழிக்க அதுவும் gang rape அனுமதித்ததுபோல் தானே Ajan?
வேலியே பயிரை மேஞ்சிச்சே. நீங்கள் வேடிக்கை பார்த்தீர்களே

Post a Comment