Header Ads



ஹக்கீம் கூறியது, அவரின் சொந்தக்கருத்து - கட்சியின் கருத்தல்ல - ஹரீஸ் பதிலடி

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவித்துள்ள கூற்றுக்கு ஹரீஸ் பதில் வழங்கியுள்ளார்.

பிரதி தலைவரின் ஹரீஸ் கருத்து

அவருடைய கருத்துக்களை நான் அவதானித்துள்ளேன். அது அவரின் சொந்தக் கருத்தாகும். கட்சியின் நிலைப்பாடல்ல. கட்சி மற்றும் ஊர் சார்ந்த உணர்வுகளுடன்  சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான கருத்துக்களினால் வேறு சக்திகளுக்கு நாம் அறியாதவகையில் உந்து சக்தி வழங்குவதாகவே அவை அமைந்து விடும். இவற்றை தவிர்ந்து கொள்வதே உகந்ததாகும் என்றார்.

(வீரகேசரி)

6 comments:

  1. தலைமை பதவியில் இருக்கும் ஒருவர் கூறும் கருத்துக்களை ஒரு சாதாரண விடயங்களாக பார்க்க முடியாது .
    ஹரீஸ் போன்று கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் ஒருவர் தலைமை பதவியை பொறுப்பெடுத்தால் மாத்திரமே வடக்கும் கிழக்கும் இணையும் ஆபத்திலிருந்து முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க முடியும் .வடக்கும் கிழக்கும் இணையும் பேராபத்தில் இருந்து அல்லாஹ் எம் அனைவரையும் பாதுகாப்பானாக .

    ReplyDelete
    Replies
    1. இச் சந்தர்ப்பத்தில் அதாவுல்லாவின் அவசியம் உயர்ந்து நிற்கிறது.

      Delete
    2. இச் சந்தர்ப்பத்தில் அதாவுல்லாவின் அவசியம் உயர்ந்து நிற்கிறது.

      Delete
  2. அப்ப கட்சியின் தலைவர் நீங்களோ.ஹரீஸ்

    ReplyDelete
  3. SLMC got best foolish leader in current time, east muslims should gather and chase this stupid Hakeem and relief the SLMC soon.

    ReplyDelete
  4. What a funny! a member claims his party's leader's statement is not party's opinion!!! this is very clear that where is SLMC and how they are playing with muslim's rights and need! all of SLMC are hypocrisies and thieves. but eastern public is still disabled of brain to think of the SLMC's dramas!!

    ReplyDelete

Powered by Blogger.