Header Ads



முஸ்­லிம்களுடனான பேச்சுவார்த்தை, பொதுபல சேனாவின் பதில் இதுதான்..

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர்  கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கும் முஸ்லிம் தலை­மை­க­ளுக்­கு­மி­டையில் இது­வரை 2  பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றுள்­ள­தா­கவும் 3ம் கட்டப் பேச்­சு­வார்த்தை விரைவில் நடை­பெ­ற­வுள்­ள­து.

குறித்த பேச்­சு­வார்த்­தை­களில் தாம் பங்­கு­பற்­றி­யதை பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரரும் அவ்­வ­மைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலந்த விதா­ன­கேயும் உறு­திப்­ப­டுத்­தினர். அதே­போன்று இவ்­வா­றா­ன­தொரு பேச்­சு­வார்த்­தையில் தமது பிர­தி­நி­திகள் பங்­கு­பற்­றி­ய­தாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகிய அமைப்­பு­களும் தெரி­வித்­துள்­ளன. 

பொதுபல சேனா

நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தைகள் தொடர்பில் பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சா­ர­தேரர் மற்றும் நிறே­வேற்று பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே ஆகி­யோ­ரிடம் விளக்கம் கோரி­ய­போது பேச்­சு­வார்த்­தைகள் தொடர்­பான விப­ரங்­களை முஸ்லிம் தரப்­பி­ன­ரி­டமே கேட்­ட­றிந்து கொள்­ளு­மாறு ‘விடி­வெள்­ளி’க்கு தெரி­வித்­தனர்.

5 comments:

  1. THIS DISCUSSION HAS BEEN PROMOTED ON THE BASIS OF THE NEED OF LEGAL REQUIREMENTS TO SAFE GUARD BOTH GANASSARA THERA AND AZAD SALLY AND MUJEEBU RAHUMAN BEING BROUGHT BEFORE THE RULE-OF-LAW/JUSTICE, WHICH IS PENDING FOR JUDGEMENT. IT IS RUMOURED IN LEGAL CIRCLES THAT BOTH PARTIES ARE AT FAULT AND MAY HAVE TO SPEND TIME IN PRISON. THEREFORE LEGAL LUMINARIES IN THE MUSLIM COMMUNITY HAVE SUGGESTED AN AMICABLE SETTLEMENT BETWEEN BOTH PARTIES BY BOTH PARTIES WITHDRAWING THE CASES AGAINST EACH OTHER AND NOT ALLOWING THE RULE-OF-LAW CLOSING UPON THEM. THIS IS HOW THE MUSLIM VOTERS ARE GIVEN AS SACRIFICE FOR THE MUSLIM POLITICIANS TO FREE THEMSELVES FROM THE RULE OF LAW/JUSTICE.
    "The Muslim Voice".

    ReplyDelete
  2. Correctly said Mr.Noor Nizam... All racist must be punished by the law.. How cruelly this Gnana saro insulted Almighty Allah and beloved prophet.So how can we forgive him. If we forgive him we will won't be real Muslims... What ever reason he should be punished.. There is no tolerance in this regard..

    ReplyDelete
    Replies
    1. No one has ever or can insult the almighty and prophet mohamed than the Jahiliya kafirs.
      Yet prophet (sal) pardon them.
      If we really love almighty and prophet we have to follow them and tackle problems wisely.
      In some cases from Dialog but if they attack we have to attack back. Islam doesn't like cowardness.
      What our people do all the time Dialog that's for political gain and publicity.

      Delete
    2. Yes your Correct. Our people always use Dialog.

      If you don't like Dialog, Use Airtell or Mobitel. :)

      Delete
  3. A TRUE MUSLIM WILL NOT FALL INTO THE SAME PIT SECOND TIME. SO if a Muslim falls into the same pit ..? Recheck your status of being a TRUE .

    ReplyDelete

Powered by Blogger.