October 02, 2017

முஸ்லிம்களுக்கு எதிரான ரணிலின் இரட்டைவேடத்திற்கு, சிங்கள சகோதரரின் பதிலடி

பௌத்த நாடான மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்தர்களின் வன்முறை குறித்து பிரதமர் ரணில் வாய்திறக்கவேயில்லை.

அதுபோன்று கொழும்பில் ரோஹின்யர்களுக்கு எதிராக பௌத்த இனவாதிகள் மேற்கொண்ட அடாவடிகளையும் பிரதமர் ரணில் இதுவரை கண்டிக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது ஸ்ட்டீபன் என்ற  64 வயதுடைய கிழவன் 50பேரை சுட்டுக்கொன்றுள்ளான்.

இச்சம்பவம் குறித்து பிரதமர் ரணில்  தனது டுவிட்டர் மூலமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரணிலின் இந்த இரட்டைவேடம் பற்றி சிங்கள சகோதரர் ஒருவர் துணிச்சலுடன் கேள்வி கேட்டிருப்பதையே கீழே காண்கிறீர்கள்...


8 கருத்துரைகள்:

Because he said he will punish the wrong doers in perivious government. But he didn't do it. Basically he is not one who establishes the law and order in the country. It is sad Law and order diying in our country day by day...

இவன் ஒரு நரில்

Ranil one of waste politicans ever in Sri lanka.He´s cheif rasist person more then others but he not show that outside.

All politicians are double game.
Entire govt my3 ranil they are under america jew dominate

கையாலாகாத நரிகள் கூட்டத்துக்குத் தலைவனும்கூட.

இவன் ஒருநாளும் முஸ்லிம்களுக்கு நன்மை செய்வான் என்று நினைக்க வேண்டாம். ஒரு குள்ள நரி.

American endra nenappu iwanukku??

Post a Comment