October 28, 2017

வாழைச்சேனையில் தமிழ் - முஸ்லிம் முறுகல், நீதிமன்றமும் தலையீடு

-அனா-

வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கறுவாக்கேணி பொலிஸ் நிலைய சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை புதிதாக அமைக்கப்படும் பஸ் தரிப்பிடம் தொடர்பில் இரு சமூகங்களுக்குமிடையில் இடம்பெற்ற போராட்டம் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற தடை உத்தரவிற்கமைய ஏழு மணித்தியாலமாக இடம்பெற்ற போராட்டம் முடிவுக்கு வரப்பட்டது.

இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியை தமிழ், முஸ்லிம் இரு சமூகத்தினரும் ஏழு மணி நேரமாக மறித்து போராட்டத்தினை மேற்கொண்டு வந்தனர். இதன் காரணமாக மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் வீதிப் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.

கறுவாக்கேணி பொலிஸ்; நிலைய சந்தியில் புதிதாக பஸ் தரிப்பிடம் அமைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் பன்முகப்படுத்தப்பட்ட இரண்டு இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் மூலம் அதற்கான அடிக்கல்லினை நேற்று வியாழக்கிழமை நாட்டி வைத்தார்.

வெள்ளிக்கிழமை பஸ் தரிப்பிடம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டதை எதிர்த்து இது தங்களுக்குரிய முச்சக்கர வண்டி நிறுத்துமிடம் என்று கூறி முஸ்லிம் முச்சக்கர வண்டி அமைப்பினர் அடிக்கல் நாட்டிய இடத்தை மூடி அதன் மேல் முச்சக்கர வண்டியினை தரித்து நிறுத்தி வைத்திருந்த நிலையில் தமிழ், முஸ்லிம் சகோதரர்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் தமிழ் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்நிலையில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் த.தயாரத்ன தலைமையில் வாழைச்சேனை, கல்குடா பகுதியில் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு இனமுறுகளை தடுத்து வந்தனர்.

குறித்த இடத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்- எனது பன்முக நிதியில் அமைக்கப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் உள்ள பஸ் தரிப்பிடத்தை முஸ்லிம் சகோதரர்கள் தடுத்த நிலையால் இரு இனங்களுக்குமிடையில் இனமுறுகல் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இப்பிரச்சனை தீர்ப்பதற்கு வாழைச்சேனை பொலிஸாரின் உதவியை நாடுவதுடன்;, அவர்கள் இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவை கோரியுள்ளதாக தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸார் புதிதாக அமைக்கப்படும் பஸ் தரிப்பிடத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கான தடை உத்தரவை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் எதிர்வரும் திங்கட்கிழமை வரை கட்டுமான வேலைகளை நிறுத்துமாறு தடை உத்தரவு வழங்கியதற்கிணங்க இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்;.

19 கருத்துரைகள்:

ISIS are trying to establish them in eastern part of the country as they are being defeated in middle east, the govt should take nexessary actions ro eliminate these islamoc fundamentalism

Ltteஇன் எச்சங்களான சந்திரபால், அந்தோனி, குமரன்போன்றோருக்கு தலைக்கிறுக்கு ஏற்படும் போதெல்லாம் இத்தளத்தில் நுழைந்து ஏதாவது உளறாவிட்டால் தூக்கம் வராது. இதில் என்ன வேடிக்கை என்றால் , அவர்களது மூளையழற்சி பாசிச புலிகளின் ஊட்டலினால் ஏற்பட்டது என்பதை மறந்து செயற்படுவதும் அடிக்கடி முஸ்லிம்கள் தொடர்பில் வயிற்றைக்கலக்கிக் கொண்டு வெளிநாடுகளின் அஅனுசரணையை நாடுவதும்தான்.

Nee or Ltte itha solura evana pudichu ulla poduga

Engada Ivana innm kanalayendu paarthen... innum Enda ippadi irukkeenga?

மஹிந்த இருக்கும்வரை வாலை சுருட்டிக்கொண்டிருந்த புலி பொருக்கி பயங்கரவாதிகளின் ஆட்டம் இன்று அதிகரித்துவிட்டது. தமிழ் புலி பயங்கரவாதிகள் மீண்டும் கிழக்கில் எழுச்சியடைந்துகொண்டு வருகின்றனர். முழு இலங்கையிலும் தற்கொலை குண்டு தாக்குதல்கள் நிகழமுன் அரசு இந்த பயங்கரவாதிகளை இரும்புகரம்கொண்டு அடக்கவேண்டும்.

முஹம்மது லாபிறு :நீரும் இலங்கையில் உள்ள ஒரு ISIS விசுவாசி தானே . உனக்கு கொஞ்ச நாளா மூளை பழுதா போச்சுதா , எப்ப பார்த்தலும் இனத்துவேசம் தான் உன் மூளைல ஓடிட்டு இருக்கா ,
நீயும் இந்த jaffna முஸ்லீம் இணையத்தளமும் எப்ப தமிழர்களுக்கு எதிரா பொய் வரலாற்று செய்திகளையும் , இனவாத செய்திகளையும் பேசுவதை , இனத்துவேசத்தை பேசுவதை நிறுத்தும் வரை அந்தோணி போன்றவர்கள் இங்கு வருவதை தடுக்க முடியாது ....

அந்தோனி போன்றோர் வரிசையில் நானும் இங்கு பரப்பும் பொய் இனவாத கருத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் புதிதாக சேர்கிறேன் , அதில் எனக்கு பெருமையே ..

தமிழரகளுக்கு எதிரான இந்த தாக்குதல், கிழக்கில் ISIS பயங்கரவாதிகள் இருப்பது உருதியாகி விட்டது.

இரண்டு நட்களுக்கு முன் சிங்களவர் 2பேர் இதே சம்பவம் நடந்தது இதெல்லாம் சாதாரணம் ஏன் சண்டை பிடிக்கிறீர்கள்

paratamilan inntha naadil irrukkumvarai vimosanam kidayathu

Remnants of Tamil terrorists still there in North & East.

Army should be alert and vigilant always.

தமிழ் புலி பயங்கரவாதிகளெல்லாம் ஒன்று சேர்வது ஒரு பெரிய விடயமில்லையே.

ISIS & LTTE both are terrorists funded by CIA. There are lots of evidences for LTTE but ISIS? How many Muslims massacred by Tamils? And how Tamils massacred by Muslims? In Sri Lanka.

Tamilan intha naatukku enna seithu kilithaan. Naattaiyum, makkalaiyum, valangalaiyum, manitha neyathaiyum aliththa perumai ungalai thaane serum.

சொந்த கணவன் ஊடாக அல்லாது தப்பான கூடலினூடாக பிறந்த குழந்தைக்கு தமிழில் காரணப்பெயர் உண்டு. அவ்வாறுதான் முஸ்லிம்களின் தளத்திற்குள் புகுந்து முஸ்லிம்களுக்கு எதிராக அபாண்டமாக பொய்களைப் புனைந்தது எழுதுவதையும் நோக்க வேண்டியுள்ளது.
அத்தகைய கறுப்பாட்டுப் பட்டியலில் இடம்பெறவேண்டும் என நீர் தீர்மானித்தது உமது தலைவிதி. வாங்கிக்கட்டு.

கூட்டுமொத்த தமிழரின் மீது நான் குற்றம்சுமத்தவில்லை. உம்மைப்போன்ற பாசிச புலி எச்சங்களின் பொய்ப் பரப்புரைகளான கீழ் மட்டக்கருத்துக்களுக்கு எமதுபக்க நியாயங்களை கருத்தாகவே பதிவிடுகிறேன். இதனை எதிர்கொள்ள முடியாதநிலையில் isis என்பதும் ஜிஹாத் என்பதும் உமது பாசிச புத்திக்கு எதிர்பார்க்கப்பட்டதுதான். ஏனெனில் புலியின் எச்சம் என்பதை பலமுறை நிருபித்தவராச்சே.

ISIS also another terrorist group like other terrorist we seen sofar.They are brutuall killers and they should be chased off.

லாபிர் : பாரடா உண்மையா சொன்ன கோவம் வருதா.... ,
நீ ஒழுங்கா பிறந்தவனா இருந்தா இப்படி பேசமாட்டாய், .பாவம் நீ உனக்கென்ன தெரியும் உன் உம்மாவிடம் கேளு .

லாபிறு : பைத்தியக்காரன் எப்போதும் தனக்கு பைத்தியம் எண்டு ஒத்துக்கொள்ள மாட்டான் . அடுத்தவனைத்தான் பைத்தியம் எண்டு சொல்லுவான் , உன்னை போல
நீர் தெரிவித்த கருத்தும் அதையே பறை சாற்றுது.

அந்தோனியின் keep ஆக இருக்குமோ? ரொம்ப over ஆ வருது.

Post a Comment