Header Ads



தென் கொரியா, செல்கிறார் ஜனாதிபதி

பல்வேறு வகையான பொருளாதார ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கில் தென் கொரியா குடியரசுடன் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. 

குறித்த ஒப்பந்தத்தில் ஜனாதிபதியினால் இவ்வருடம் நவம்பர் மாதம் அளவில் தென் கொரியாவில் மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கைச்சாத்திடுவது தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வியாபார அமைச்சர் மலிக் சமரவிக்ரமவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.