Header Ads



ஈரானுடன் நெருங்கிய துருக்கி - அமெரிக்காவுக்கு பேரிடியா..?


-Mohamed Jawzan-

துருக்கியின் தேசிய நாணயத்தில் வர்த்தகம் செய்யும் ஒப்ந்தத்தில் துருக்கி ஈரான் கைச்சாத்திட்டது

இந்த மாத தொடக்கத்தில் துருக்கி ஈரானுடன் அடைந்த வர்த்தக உடன்படிக்கையில் துருக்கிய லிராவை வெளிநாட்டு வர்த்தகத்தில் பயன்படுத்த ஈரான் துருக்கிய நாணயங்களில் மட்டும் வர்த்தக செய்யும் ஒப்பந்தம் துருக்கிக்கு மிகவும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது

அண்டை நாடுகளுக்கு இடையேயான வர்த்தக சமநிலையை காண துருக்கிய லிரா மற்றும் ஈரானிய ரியால் வர்த்தக பரிமாற்றத்திற்கான அந்நாட்டின் சொந்த நாணய பறிமாற்ற இவ் ஒப்பந்தம் மிகவும் முக்கியமான ஒன்றாக துருக்கி அன்காராவுக்கு திகழ்கிறது

ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனின் அக்டோபர் 4 ம் திகதியன்று, தெஹ்ரானுக்கு விஜயம் செய்த போது இரு நாடுகளின் மத்திய வங்கிகளும் இந்த பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன

இது இரு நாட்டு தேசிய நாணயங்களை பரிமாறிக்கொள்ளும் பரஸ்பர உறுதிப்பாட்டுக்கு வழிவகுத்தன

துருக்கி மற்றும் ஈரானுக்கும் இடையிலான சமீபத்திய அரசியல் சமரசம் குறிப்பாக சிரியா மற்றும் ஈராக் மீது வர்த்தகத்தை ஊக்குவிக்கும் ஒரு முக்கிய கூறுபாடாகவும் உள்ளன

ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஷனிஸ்ட் இரு நாடுகளும் தமது தேசிய நாணயங்களை வங்கியில் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் அதன் பறிமாற்றங்களை மேற்கொண்டு

துருக்கியின் இயற்கை எரிவாயு இறக்குமதி அதிகரிப்பை மேற்கொள்ள துருக்கியின் லீராஸ் நாணயத்தை பறிமாரும் ஒப்பந்தம் கைத்தாத்தானாகவும் இது இந்த இரு நாட்டின் பொருளாதாரத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்

இந்த இரு நாடுகளின் சொந்த நாணய பறாமாற்றத்தில் உருவாக்கிய ஒப்பந்தம் அமெரிக்க டாலருக்கு மிகவும் பலத்த அடியாக உள்ளது மற்றும் இதனால் அமெரிக்க பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியை நோக்கி செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.