கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (19.10.2017) தங்க நிலவரப்படி,
24 கரட் தங்கம் 51 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 48 ஆயிரத்து 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 475 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
Post a Comment