Header Ads



கட்டாருக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளை, ஜனாதிபதி அள்ளிச்செல்வதன் மர்மம் என்ன..?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்கிழமை -24- உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டார் செல்லவுள்ளார்.

இவ்விஜயத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், பைஸர் முஸ்தபா,  பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்  மற்றும் இன்னும் சில அமைச்சர்களும் மற்றும் ஆசாத் சாலியும் ஜனாதிபதியுடன் இணைந்து கட்டார் செல்லவுள்ளனர்.

தான் முஸ்லிம்களுக்கு ஆதரவானவன், தமது நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு ஆதரவானது,  தனது தனது அரசாங்கத்தில் இத்தனை முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர், நாட்டு  முஸ்லிம்கள் சகலரும் எனக்கும், எனது அரசாங்கத்திற்கும் ஆதரவளிக்கின்றனர் என்ற போலி தோற்றப்பாட்டை கட்டார் அரசுக்கு  தெரிவிக்கவே இவ்வாறு மிக அதிகமான முஸ்லிம் அரசியல்வாதிகளை ஜனாதிபதி கட்டாருக்கு அழைத்துச் செல்வதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து Jaffna Muslim இணையத்திற்கு அறியக்கிடைத்தது.

6 comments:

  1. MY3 disappointing Muslims who voted him to become president many time after he became president.

    His did not act on BBS and any other racist groups for their wrong action.
    He did not even talk of Miyanmar issues.

    His electoral restructuring to affect minority

    Trying support the unity of East and North to make Muslims minority.

    Many more..

    He only needs benefits but not ready to reward Muslims.

    Unfortunately So called Muslim Ministers.... bowing in front of him for what .. do not know...

    BUT

    ReplyDelete
  2. Showing the Fish Head and Snake Tail to gain benefits.

    ReplyDelete
  3. இவனொரு மனநோயாளிக்காரன் போதத்துக்கு பவுத்த மத பற்றுள்ளவன் இவனிடமிருந்து ஒன்றும் முஸ்லிம்கள் எதிர்பார்ப்பது மட தனமாகும்.

    ReplyDelete
  4. எமது எலும்பு தின்னிக்கூட்டம் முண்டியடித்துக் கொண்டு செல்வார்கள்... சூடு சுரனை அற்ற ஜென்மங்கள்..

    ReplyDelete
  5. விடுங்கப்பா, நம்ம நாட்டுக்குத்தானே கொண்டு வருவாங்க. பிரஜை என்றவகையில் நமக்கும் நன்மைதானே.

    ReplyDelete
  6. ஐ நா போர்க்குற்ற அறிக்கை விவாததின் போது அரபு மொழி தெரிந்த முஸ்லிம்கள் அவ்வறிக்கைக்கு எதிராக மைத்ஹிரி/மஹிந்தா அரசுக்கு ஆதரவாக அள்ளுப்பட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்த அதே நோக்கம் தான்!
    இதைக்கண்சு பிடிக்க அஞ்சாம் வகுப்பு அறிவுகூட தேவையில்லையே!!!!

    ReplyDelete

Powered by Blogger.