October 27, 2017

யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும், தமிழ் அதிகாரிகளின் எதிர்ப்பும்

-அபு அதாஸ்-

கடந்த 26.10. 20௧7 அன்று யாழ் கச்சேரி  முன்பாக தமக்கு நழிந்த வீடுகளுக்கான நஷ்ட ஈடு வேண்டும் என்றும் மீள்குடியேற்றச் செயலணியால் தெரிவு செய்யப் பட்ட 200 குடும்பங்களுக்கும் வீடு கட்டும் உதவிகளை நிபந்தனை இன்றீ வழங்கக் கோரியும் கோரிக்கைகளை முனவைத்து  முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

மீலாத் விழா நிகச்சிக்காண முன்னேற்பாடுகளை கவனிக்க முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைஇசர் எம்.எச்.ஏ. ஹலீம் அவர்கள் தனது  அதிகாரிகளுடன் யாழ் மாவட்டச் செயலகத்துக்கு விஜயம் செய்யும் போது இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப் பட்டது அமைச்சரின்  பிரத்தியேக கவனத்துக்கு யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப் படும் அநீதிகளை கொண்டு சென்றுள்ளது. 

இது சம்பந்தமாக மாவட்டச் செயலாளர் மற்றும் யாழ்ப்பாண அரசாங்க உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அமைச்சர் ஹலீம் தனது கவலையை வெளியிட்டதுடன் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப் படுவதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார். 

மேலும் முஸ்லிம்களுக்கு அந்த 200 வீடுகளையும் நிபந்தனைகளின்றி வழங்க நடவடிக்கை எடுக்கும் படியும் அமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார். 

யாழ்ப்பாணத்தில் உள்ள மற்றும் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்து கொண்டு மீளக் குடியேற துடித்துக் கொண்டிருக்கும் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

மீளக் குடியேற முனையும் முஸ்லிம்களுக்கு வேறு பிரதேசங்களில் காணியிருக்கின்றது என்று கூறீயே வீட்டுத் திட்டம் நிராகரிக்கப் படுகின்றது. 1990 வெளியேற்றப் பட்ட முஸ்லிம்கள் காடுகளிலும் வீதிகளிலும் தான் ஆரம்பத்தில் வாந்தனர். 27 வருடங்களுக்குப் பின்னரும் முஸ்லிம்கள்  இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்த ஈர்களில் வீடுகள்   இன்றீ வாழ வேண்டும் என்று யாழில் உள்ள தமிழ் அரசாங்க அதிகாரிகள் விரும்புகின்றார்கள். 

இவ்வாறான அனீதிகளைக் கண்டித்தே மேற்படி கவனயீர்ப்புப் போராட்டம் இடம் பெற்றது. இந்த நிகழ்வு கடந்த 270 வருடங்களுக்கு முன்பு இதே போன்று அநீதியிழைக்கப் பட்ட முஸ்லிம்கள் 1740 களில்  ஒல்லாந்தர் காலத்தில் செய்த  ஆர்ப்பாட்டத்தை நினைவு கூறுகின்றது. 

1480 களில் இந்துக்களின் சைவக் கோவில் நல்லூர் முத்திரைச் சந்தியில் இருந்து செம்மணிச் சுடலை நோக்கிச் செல்லும் வீதியில் தான் அமைந்திருந்தது. (யாழ்ப்பாணச் சரித்திரம் - . குணராசா)

 1620 இல் போர்த்துக்க்கீசருடன் இடம்பெற்ற சண்டைகளில் 3000 முஸ்லிம்கள் கொல்லப் பட்டதாலும் முஸ்லிம்களை தொடர்ந்தும் போர்த்துக்கீசர் தாக்கி வந்ததாலும் நல்லூரிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் வாழ்ந்த 18500 முஸ்லிம்கள் யாழ்ப்பானத்திலிருந்து வெளியேறி இருந்தனர். 

 492 குடும்பங்கள் முஸ்லிம் குடும்பங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. இவர்கள் மீண்டும் பல்கிப் பெருகியதோடு நல்லூரில் அழிக்கப் பட்ட பள்ளிவாசலை சுத்தப் படுத்தி  செம்மைப் படுத்தியிருந்தனர். 

முஸ்லிம்களை பலவீணப் படுத்தும் திட்டத்தின் கீழ் கன்னியாகுமரியில் இருந்து இந்துக்களை கொண்டுவந்து போர்த்துக்கீசர் வெளியேறிய முஸ்லிம்களின் காணிகளில் குடியேற்றினர்.  இக்காலத்தில் உயிர் இழப்புகள் வெளியேற்றம் மேலும் போர்த்துக் கீசரின் கெடுபிடிகளால்   முஸ்லிம்கள் பல்மிழந்து இருந்தனர்.  முத்திரைச் சந்தியில் இருந்த (கிட்டு பூங்காவுக்கு பக்கத்தில்)  இந்துக் கோவில் போர்த்துக் கீசரால் இடிக்கப் பட்டு அதில் சென் ஜேம்ஸ் தேவாலயத்தை நிறுவியிருந்தனர். 

கோவிலை மீளக் கட்ட   எண்ணிய தமிழர்கள் முஸ்லிம்களின் பள்ளிவாசல் இருந்த இடத்தைப் பிடித்து அங்கு கட்ட திட்டமிட்டிருந்தனர்.  தங்களின் கோவிலை முஸ்லிம்களின் பள்ளிவாசல் அமைந்திருந்து வளவுக்குள் அமைக்க வேண்டுமென்பதில் 17 ஆம் நூற்றாண்டில் நல்லூர் சங்கிலியன் தோப்புக்கு அப்பால்  இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய கன்னியாகுமரியைச் சேர்ந்த இந்து வேளாளரின் எண்ணமாக இருந்தது.

17 ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட போது ஒல்லாந்தர் காணிப்பதிவுகளை மேற்கொண்டனர். இதன் பிரகாரம் நல்லூர் முதல் சுண்டிக்குழி, கொழும்புத்துறை ஆனைப் பந்தி போன்ற இடங்களில் எல்லாம் பெரும்பாண்மையான காணிகள் முஸ்லிம்களின் பெயரிலேயே  இருந்தது. இதனை முன்னாள் காணிப்பதிவாளரும் யாழ்ப்பாண வரலாற்று ஆசிரியருமான க. குணராசா அவர்கள் பிற்காலத்தில் ஆய்வு செய்து  உறுதிப் படுத்தியிருந்ததுடன்  இது ஒரு கசப்பான உண்மை என்பதாக தனது வரலாற்றுக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததை 'அகதி ' என்ற சஞ்சிகை மீளப் பிரசுரிந்திருந்தது. 

இருந்தாலும் முஸ்லிம்களை வெளியேற்றும் திட்டத்தின் ஒரு கட்டமாக நல்லூரில் முஸ்லிம்களின் கிணறுகளில் வெட்டப் பட்ட பன்றிகள்  கன்னியாகுமரி இந்துக்களால் போடப் பட்டது.  அத்துடன் முஸ்லிம்களின் வீடுகளும் எரிக்கப் பட்டன. இதனால் முஸ்லிம்கள் குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டு ஓடியதாக யாழ்ப்பாண வைபம மாலை உட்பட பல்வேறு வரலாற்று நூற்களில் எழுதப் பட்டுள்ளது. 

இந்த கொடுஞ்செயலுக்கு எதிராக முஸ்லிம்கள்  1744 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் யாழ் கச்சேரிக்கு முன்பாக  முஸ்லிம்களுக்குச் சொந்தமான பழைய பூங்காவில் ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். 

தற்போது 273 வருடங்களுக்குப் பின்னர் 1990 ஒக்டோபரில் தமிழ் விடுதலைப் புலிகளால் ஆயுதமுனையில் கொள்ளையடிக்கப் பட்டு வெளியேற்றப் பட்டு இனச் சுத்திகரிப்புச் செய்யப் பட்ட முஸ்லிம்கள் தமக்கு வழங்க வேண்டிய வீடுகளுக்கான நஷ்ட ஈடுகளை கேட்டு அதே இடத்தில் (பூங்காவுக்கு முன்னால்) ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை தமிழ் அரசியல் வாதிகளும் தமிழ் அதிகாரிகளும் ஏற்படுத்தியுள்ளமை வேதணையான விடயமாகவுள்ளது. 

தமிழ் மக்கள் முஸ்லிம்களுடன் சேர்ந்து வாழ விரும்பும் அதே வேளை  தமிழ் அரசாங்க அதிகாரிகளும் சில தமிழ் அரசியல் வாதிகளும் முஸ்லிம்களுக்கு நஷ்ட ஈடு கிடைப்பதை வேண்டுமென்றே தடுத்துவருவதாக  அங்கு பேசிய பிரமுகர்கள் குற்றச் சாட்டுக்களை முன்வைத்தனர். 

மேலும் 200 வீடுகளை வழங்காமல் இன்னும் சில நாட்கள் இழுத்தடித்தால் அந்தப் பணம் மீளவும் திறைசேரிக்குச் சென்றுவிடும் என்று தெரிந்திருந்தும் முஸ்லிம்களை அதிகாரிகள் ஏமாற்றுவதாக போராட்டம் நடத்தியவர்கள் மத்தியில் பேசத்தக்க பிரமுகர்கள் தெரிவித்தனர். 

முஸ்லிம்களுக்கு எதிரான அநீதி தொடருமா? பொறுத்திருந்து பார்ப்போம். 

12 கருத்துரைகள்:

நூற்றாண்டு காலமாக தமிழர்கள் முஸ்லிம்களுக்கு இழைத்துவரும் அநீதி முஸ்லிம்களின் இருப்பை வெளிநாடுகளின் துணையோடு துடைத்தெறிவதாகவே இருந்துள்ளமை வரலாறாகும்.
சிங்களவர்களுடன் கூடிவாழலாம். ஆனால் தமிழர்கள் இஸ்ரேலிய பாசிச சிந்தனையை கொண்டவர்கள் என்பதை இலங்கையில் சிங்களவர் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பில் கடைப்பிடிக்கும் நச்சுத்தன்மையான செயல்கள் கோடிட்டுக்காட்டுகின்றன.
வெளிநாடுகளின் உதவியைப்பெறுவதும் பின்னர் உண்டவீட்டுக்கே உபத்திரம் செய்வதுமான இலங்கைத்தமிழர் குணத்தை உலக நாடுகளும் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றன.
இந்நரிப்புத்தியால் ஒருநாள் வரும் சிங்கத்தின் வாலில் கட்டப்பட்ட நரியாட்டம் அடிபட்டு செத்துமடிவதற்கு என்பதை அந்தோனிகள் எப்போதும் உணர்தல் வேண்டும்.

இனவாத கட்டுரை

அரசாங்க வீடுகள் பகிர்ந்தளிக்கும் போது, அகதி முகாம்களில் இருக்கும் அகதிகள், இலங்கையில் வீடுகள்-காணிகள் அற்றவர்கள் க்கு தான் முன்னுரிமை கொடுப்பது தான் நியாயம்.

எப்படி அனைத்து 200 அரசாங்க வீடுகளும் தங்களுக்கு தான் என கேட்ட முடியும்?, நீதி, ஒழுங்கு வேண்டாம் ?

இலங்கையில் தமிழ் முஸ்லிம் உறவு என்பது என்றுமே சரிசெய்யப்படமுடியாததொன்று. ஈழ தமிழர்கள் என்றுமே அடுத்த சமுதாயங்களோடு ஒன்றிவாழ விரும்பாததொரு கூட்டம். அதிகாரங்கள் அவர்களின் கைககளுக்கு கிடைக்க முதலே இப்படி துவேஷத்தில் மிதக்கும் இவர்கள் கையில் அதிகாரம் கிடைத்துவிட்டால் என்ன நடக்கும்? இவர்களுக்கொரு தீர்வும் நாடும் இதுவரை கிடைக்காமலிப்பதற்கு காரணமும் இது தான். இவர்கள் பாசிச துவேஷ மனநிலை மாறாதவரை இவர்கள் இப்படியே தான் இருப்பார்கள்.

கெடுவான் கேடு நினைப்பான்

yalapanathu poorviha kudimakkal muslihal than , tamilarhal vantherihal endru sonnalum Achariyapaduvathatkillai

முற்றிலும் இனவாதத்தை பரப்பும் கட்டுரை .ரொம்பநாளா இனவாதத்தையும் பொய்யான வரலாற்று கதைகளையும் jaffna muslim இணையதளத்தில் கண்டேன் .
இணையதள ஆசிரியரரே ஏதும் லாஜிக் மீறின கற்பனை கதை எழுதும் தொழிலை செய்யும் .

Poikkaana evidence? Than vinai thannaichchudum. Unmaiyai neer eluthavum, entha inathodu peacefully living?

Neengal India vil irunthuthaane vantheerhal?

@Muhamed Lafir: அது எப்படி முஸ்லிம்களின் குணாதிசயங்களை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் தமிழர்கள் மீது சுமத்த முடிகிறது. நீங்கள் 30 வருடங்களாக சிங்களவர்களுடன் கூடி தானே வாழ்ந்தீர்கள் .சிங்களவர்கள் தமிழர்களின் பகைவர்கள்தான். ஆனால் முஸ்லிம்கள் முழு உலகத்திக்குமே ஏன் மனித குலத்திற்குமே பகைவர்கள்தான். தமிழர்கள் பகையை நேரடியாக சந்திப்பவர்கள். நரித்தனம் , உண்ட வீட்டுக்கே உபத்திரவம் என்பன உலகில் முஸ்லிம்களை தவிர வேறு யாருக்கும் பொருந்தாது. இதை உலகில் எந்த இனத்தவரிடமும் (சிங்களவர்கள் உட்பட ) கேட்டுப்பாருங்கள்.

1440 ஆண்டுகளாக முகம்மது நபி(ஸல்) அவர்களால் நிறுவிச்சென்ற இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் மதினாவிலிருந்து அதன் நான்கு திசைகளிலும் ஊடுருவி 60க்கு மேற்பட்ட இஸ்லாமிய தேசங்களை உருவாக்கியுள்ளது.
உலகின் எல்லா மூலையிலும் இஸ்லாம் மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கின்றது. இன்றுவரை மக்கள் இஸ்லாத்தின் பக்கம் விரைந்துகொண்டிருக்கிறாரகள்.
இத்தனையும் இஸ்லாத்தின் பூரணத்துவத்தினால் ஏற்படுவதாகும். நீர் நினைப்பது போன்றோ அல்லது உன்னை வழிப்படுத்திக் கொண்டிருக்கும் பயங்கரவாத ஊடகங்கள் சொல்வது போன்றோ மட்டகரமானதல்ல. ஆனால் உங்களோட கூடிவாழ்ந்ததால் சில கெட்டகுணங்கள் எங்களிடமும் ஏற்பட்டுவிட்டது.
உங்களிடம்தான் இனரீதியாக, சாதிரீதியாக சக்கிலியன், கொல்லன், கொசவன், பறையன் என்றும் வட்டி, விபச்சாரம், சூது என்றுஅத்தனையும் குடிகொண்டிருக்க எங்களை நோக்கி விரல் நீட்டுகிறாய். மற்றய நான்கு விரல்களும் உன்னை நோக்கி இருப்பதைப்பார்.
பிழையான வழியில் பிறந்த கறுப்பாடு போன்ற நீர் சக்கிலியனோ சண்டாளனோ யார் அறிவர்.

@Lafir, 60 முஸலிம் நாடுகளா?

உலகின் வறிய நாடான மியன்மாறும், குட்டி நாடான இஸ்ரேலும் தினமும் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் போது, ஏன் என்று கேட்க கூட பயப்படுகிறார்கள்.

India help udan sri lanka tamilara enga alisha mathiri

Post a Comment