Header Ads



புதிய அரசியலமைப்போ, திருத்தங்களோ தேவை இல்லை - சர்ச்சையை கிளப்பும் பௌத்த பீடங்கள்

தற்போதைய சூழலில் புதியதொரு அரசியலமைப்போ அல்லது அரசியலமைப்பு திருத்தங்களோ தேவை இல்லை என பௌத்த தலைமைப் பீடங்கள் தெரிவித்துள்ளன.

பௌத்த சமயத்தின் முக்கிய பிரிவுகளான அஸ்கிரிய மற்றும் மல்வத்தை என்பவற்றின் பீடாதிபதிகளே மேற்படி கருத்து வெளியிட்டுள்ளனர்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்று (18) புனித தலதா மாளிகையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளையும் சார்ந்த பிரமுகர்கள் - முக்கியமாக சட்டத் துறை சார் வல்லுனர்கள் - இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலின் முடிவில், தற்போது நாடு இருக்கும் சூழலில் புதிய அரசியலமைப்புக்கான தேவை எதுவும் இல்லை என்றும், தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் எதுவித மாற்றங்களை ஏற்படுத்தும் தேவை எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்றும் அஸ்கிரிய - மல்வத்தை பீடாதிபதிகள் இணைந்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.

14 comments:

  1. எதிர்பார்த்ததுதான்

    ReplyDelete
  2. சூழ்சியாழருக்கெல்லாம் சூழ்சியாழன் அல்லாஹ்தான்...

    ReplyDelete
  3. என்ன சொல்ல வாறியள் Ramy Imran?
    கொஞ்சம் விளக்கமாய்ச் சொன்னால் நல்லது!
    இப்பதான் ரிசாத் அண்ணாச்சி (நீதிமன்றத்துக்கு கல்லெறிந்தவர்) புலிகள் இல்லை என்றவுடன் முள்சிமை எட்டி உதைக்கிறான் எண்டிருக்கிறார்! ஒருவேளை உதையும் அல்லாவின் சூழ்ச்சி எண்டு சொல்ல வாறியளோ? அப்ப ஏன் ஒப்பாரி வக்கிறியள்?

    ReplyDelete
    Replies
    1. ஒப்பாரி வைப்பதும் கூலிக்கு மாரடிப்பதும் உமது இனத்தின் வேலை. பிரிக்கப்படாத இலங்கையில் பெரும்பான்மையுடன் இணக்கமாக இருக்கவே நாம் விரும்புகின்ற போது அரசியல்வாதிகளும் சில பிக்குகளும் ஏமாற்றும் விதமாக செயல்படுகின்றனர் என்ற உண்மையை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
      இலங்கைப் பிரஜைகள் மட்டுமல்லாது ராஜீவ்காந்தி போன்ற வெளிநாட்டவர்களையும் கொன்ற பாசிசப்புலிகளுக்கு பிரச்சினைகளுக்குள் மூக்கை நிழைக்காவிட்டால் தூக்கமாக வராது.

      Delete
    2. திரு. விஜே அவர்களே,
      நீதிமன்றத்திற்கு கல்லெறிந்தவர் என நீங்கள் குறிப்பிடும் ரிசாத் அவர்களை, நீதிமன்றங்களே அவரொரு நிரபராதி என அவரை விடுவித்துள்ள நிலையில், இவ்வாறு நீங்கள் அடைப்புக் குறிக்குள் குறிப்பிடுவது அழகல்ல. அதேபோல் ஒருவரது மதம் சார்ந்த நம்பிக்கையை மலினப்படுத்துவதும் அழகல்ல.

      Delete
    3. உம், இடத்திற்கு சம்மந்தமற்ர பின்னூட்டக்கருத்தால் வியக்கிறேன். தனி நாடு என பிரபாவும் இல்லை சொகுசு வாழ்கையென கருணாவும் ஒரே அணியாயினும் அடித்துக்கொண்டு செத்ததை இங்கே உம் நினைவுக்கு வைக்கிரேன். (மூளைக்கு தட்டினால் புத்திசாாாாலி).முதலில் பின்னூட்டத்தை உரியஇடத்தில் இட தெரிந்துகொண்டியலெண்டால் நண்று.

      Delete
  4. Vijay, we can smell your deep racism even this is normal question from u, we are human been plz just try to live peace

    ReplyDelete
  5. Mr.vijay அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டாமல் அமைதியாக இருந்து ஆட்டத்தை பாரும். எல்லா சூழ்ச்சியும் விளங்கும்.

    ReplyDelete
  6. பௌத்த குருமார்கள் பின்வருவனவற்றையும் தான் சொல்லி வருகின்றார்கள்;

    முஸ்லிம் மக்கள்,
    *தொல்பொருள் காணிகளை ஆக்கிரமித்துள்ளனர்
    *கண்டகண்ட இடங்களில் பள்ளிவாயில்கள் அமைக்கிறார்கள்
    *சிங்கள வர்த்தகங்களை அழிக்கிறார்கள்
    *காடுகள் அழிக்கிறார்கள்
    *ISIS பயங்கரவாதிகளை இலங்கையில் உருவாக்குகிறார்கள்.

    அப்போ, இவற்றையும் நீங்கள் உண்மை என ஒப்புக்கொள்கிறீர்கள் போல.

    ReplyDelete
    Replies
    1. பிரபாகரனை மண்டயில் போட்டதாக இலங்,அரசும்; இல்ல வாழ்ராரெண்டு விபச்சார தமிழ் ஊடகங்களும் கூவுவதைபற்ரி நாங்கள் அலட்டுவதே இல்லையே. உமக்கேன்???

      Delete
  7. @Ussnar, நீதிமன்றம் ரிசாத் நிரபராதி என விடுவிக்கவில்லை.

    ரிசாத் ஓடிப்போய் மகிந்த வின் காலில் விழுந்தது, மகிந்த வின் செல்வாக்கினால் விடுவிக்கப்பட்டார்.

    அரசு சொல்லும் போதெல்லாம் ரிசாத் கையை (இரண்டு கையையும்) தூக்காவிட்டால், இந்த கேஸ் fileலும் தூசி தட்டப்படலாம்.

    ReplyDelete
    Replies
    1. மகிந்தவின் கால்வரைக்கும் தெரிந்தநீர், இரகசிய தடுப்புமுகாம்களை கண்டுபிடக்கலாமே. உருப்படியாக.

      Delete
    2. சாக்கடையில் மட்டுமே உணவு தேடும் பண்டி(பன்றி) இனம் போன்று இந்த அந்தோனியின் ஊடக நோக்கும் போக்கும் சாக்கடையாகவே இருக்கும். இவனது சமுகம் சார்ந்த அழுக்குகள் இமயமாக குவிந்திருக்க மற்றவனின் குண்டியில் விரலைவிட்டு முகர்ந்து பார்த்து ஓலமிடும் ஒரு மனநோயாளியாகவே இவரை அனுதாபமாக நோக்குவோம்.

      Delete
    3. Don't try to protect anybody who dishonest to the justice of Sri Lanka.
      Rishad Badiudeen should be arrested and punished for illegal settlments and deforestation in North

      Delete

Powered by Blogger.