Header Ads



கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான, அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தம் - முஸ்லிம்களுக்கு பாதிப்பு

கால்நடைகளை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

கால்நடை வியாபாரம் இறைச்சிக்காக கால்நடைகளை அறுத்தல் மற்றும் அதனோடு இணைந்த செயற்பாடுகள் பலவற்றில் முஸ்லிம்கள் அதிகமானவர்கள் பங்கேற்றுள்ள நிலையில் ஜனாதிபதியின்இந்த உத்தரவு முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமென கவலை வெளியிடப்பட்டுள்ளது.

9 comments:

  1. ஜனாதிபதியின் கட்டார் பரிசு

    ReplyDelete
  2. கால் நடையை சாச்சு கொண்டு வந்தால் சரி.வாகனத்தில் ஏற்றுவதற்குதான் அனுமதி பத்திரம் தேவை.

    ReplyDelete
    Replies
    1. அகமட்!
      சாச்சிக்கு வரலாம். ஆனால் பெரியம்மாக்கு?

      Delete
  3. Why are you all making the Muslim community a cattle community. There are lot of other issues to be attended.

    ReplyDelete
  4. Jaffnamuslim incites communal disharmony..

    ReplyDelete
  5. Mr.Lafir.உறவு முறைபற்றி தெரியாவிட்டால் தங்களின் தாயை கேட்டால் சொல்லி தருவா.சாச்சி பெரியம்ம உறவை பற்றி.

    ReplyDelete
    Replies
    1. என்ன அஹமட் ரொம்ப கோவிச்சிட்டயள். ஒரு சுவாரஷ்யமாய் இருக்கட்டுமே.

      Delete
  6. Let us openly deaclare that All Muslim of this land will send money to Muslim countris to perform Akeeka and Kurban . So let farmers of all community will face problem in feeding bulls and old cows without any profit.

    Senseless... All world is consuming meat to get their protein needs this cannot be understood ? What science they learnt in school. Hope animal right groups will stop eating fish and chicken as they too belongs to animal kingdom as per science.

    No medicine for stpiddiness

    ReplyDelete

Powered by Blogger.