Header Ads



புதிய இளம் கண்டுபிடிப்புக்கு, தங்கப் பதக்கம் வென்ற மாவனல்லையில் வரவேற்பு

-Hafeez-

அண்மையில் சர்வதேச விருது ஒன்றை வென்ற மாவனல்லை சாஹிரா கல்லூரி மாணவன் அயாஸ் சமடனி சினாஸ் இற்கு பாடசாலையில் வரவேற்பொன்று அளிக்கப்பட்டது(1.10.2017). அதன் போது எடுக்கப்பட்ட படம். 

புதிய இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான மேற்படி தங்கப் பதக்கம் மற்றும் விருது என்பன இந்தோனிசியாவில் உள்ள ஜகர்த்தா நகரில் வைத்து வழங்கப்பட்டது.

No comments

Powered by Blogger.