Header Ads



வடக்கின் அடுத்த முதலமைச்சராவதற்கான, முழு தகுதியும் மாவைக்கு உண்டு


வட மாகாணசபையின் அடுத்த முதலமைச்சராவதற்கான முழு தகுதியும் மாவை சேனாதிராஜாவிற்கு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக் கிளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கலந்துகொண்டிருந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில், வடக்கிற்கான முதலமைச்சர் வேட்பாளராக சிலவேளை நான் போட்டியிடக் கூடிய சூழல் உருவாகலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. வடக்கும் கிழக்கும் இணையாது என்பது எந்த அளவிட்கு எதார்த்த பூர்வமான உண்மையோ,
    அதே போல யதார்த்த பூர்வமானதே தமிழ் தேசிய கூட்டமைப்பு உடையும் என்பதும்.
    அதட்கு ஒரு உதாரணமே இந்த சம்பவம்.

    வடக்கையும் கிழக்கையும் இணைக்க எடுக்கும் முயட்சியை , உங்கள் கூட்டமைப்பு உடைவதை தடுக்க எடுத்தால் சேதாரத்தை குறைக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. உங்களால் TNA கூட்டமையும் உடைக்க முடியாது, வட-கிழக்கு இணைப்பையும் தடுக்க முடியாது.

      முதலில், நீங்கள் முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்கி, 24 மணிநேரம் கடந்து காட்டுங்கள் பார்கலாம்.

      Delete
  2. You are a highly moderate person and you are suitable for the CM position of Northern Province. We can trust you that you would treat the Nothernists equally. Good Luck and best wishes.

    ReplyDelete

Powered by Blogger.