October 01, 2017

மியன்மார் வரும்படி ஞானசாரருக்கு அசின்விராது அழைப்பு

பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரவை மியன்மார் வருமாறு பௌத்த தீவிரவாதி அசின்விராது  அழைப்பு விடுத்துள்ளான.

மியமாரில் ரோஹின்ய முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை தீவிரமடைந்திருக்கும் நிலையில், ஞானசாரருக்கு இந்த அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment