Header Ads



செல்பி அடித்து, பகிராதீர்கள் - முஸ்லிம்களுக்கு அறிவுரை


முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்வதும், முகப்பு படமாக வைப்பதும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருவதாகவும்,

இதனை முஸ்லிம் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றும், இதுப்போன்ற பெண்களின் படங்களை கயவர்கள் ஆபாசமாக சித்தரித்து பரப்பி வருவதாகவும் தாருல் உலூம் தேவுபந்த் மதரஸா எச்சரிக்கையுடன் கூடிய அறிவரை வழங்கியுள்ளது.

1 comment:

  1. எவ்வளவுதான் ஊதினாலும் அன்னிய, அன்னிய மார்க்க ஆண்களுடன் நட்பு, நெருங்கிப்பவகுதல், தேவையேயற்ர வெட்டி பேச்சு, அரட்டையடித்தல் என Fun பண்ணுவதாக காட்டுவார்களேதவிர; இந்மாதிரி காலத்தின்தேவையை எத்தனை பெண்கள் உணர்கிறார்கள்? அனேகமான பெண்களிடம் Android கைப்பேசி உள்ளது, இந்த இணையத்தில் News களை எத்தனை பேர் வாசிக்கின்றனர்? மகள் தூரம் செண்று படிக்கிராள் என கைப்பேசி வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்கள் ஏன் keypad model normal phone ஐகொடுக்காமல் android phone ஐ கொடுக்க வேண்டும்?

    ReplyDelete

Powered by Blogger.