Header Ads



பல்கலைக்கழக நுழைவை எதிர்பார்த்திருக்கும், மாணவிகளுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி


க.பொ.த (உயர்தர) 2016 இல் தோற்றி பல்கலைக்கழக நுழைவை எதிர்பார்த்திருக்கும்  பெண் மாணவிகளுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி 

நிகழ்ச்சி பின்வரும் அம்சங்களை தாங்கி வருகின்றது இன்ஷா அல்லாஹ்

👩🏻‍🎓 பல்கலைக்கழக வாய்ப்பு ஓர் அருள் 

👩🏻‍🎓 சுய முன்னேற்றத்துக்கு பல்கலைக்கழகத்தை எவ்வாறு பயன்படுத்துவது

👩🏻‍🎓 புதிய சூழலில் எமது பெறுமானங்களை பேணல்

👩🏻‍🎓பல்கலைக்கழத்தில் உள்ள வாய்ப்புக்களும் @ சவால்களும்

👩🏻‍🎓 பிறமதத்தவருடன் ஆரோக்கியமான உறவைப் பேணுவது எவ்வாறு 

👩🏻‍🎓குழுக்கலந்துரைறாடல்கள்

🔴 பல்கலைக்கழகங்கள் பற்றிய அறிமுகம்  மற்றும் பல பயனுள்ள அமர்வுகளுடன் சிறந்த வளவாளர்களைக் கொண்டு நடைபெற ஏற்பாடாகியுள்ளது இன்ஷா அல்லாஹ்

🗓காலம்
2017 ஒக்டோபர் 21 ஆம் திகதி 

🕰நேரம்
காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

🏨 இடம்
இஸ்லாமிய புத்தக நிலைய கேட்போர் கூடம்  (Islamic Book House Auditorium) ,
 77 தெமடகொட வீதி 
கொழும்பு -09

பதிவுகளுக்கு


வரையருக்கப்பட்ட ஆசனங்களே உள்ளதால் பதிவுகளுக்கு முந்துங்கள்

1 comment:

  1. Good work but should not target to collect members for any groups at the end

    ReplyDelete

Powered by Blogger.