Header Ads



அமெரிக்க படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இணையானது - ஈரான்

அமெரிக்க இராணுவத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு இணையாக அறிவிக்கவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

சர்வதேச அணு ஆயுத பரவல் உடன்படிக்கையை மீறி அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதனை செய்து வருகின்ற ஈரான் இராணுவத்தை தீவிரவாதிகள் என அண்மையில் அமெரிக்கா அறிவித்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு பதில் கொடுக்கும் வகையில் அமெரிக்க படைகளை ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இணையாக அறிவிப்போம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ஈரான் மீது புதிய தடைகளை விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 comments:

  1. தற்போது இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு தீர்வுகளை நோக்கி முன்னேறி வருவதற்கு அமேரிக்கா வும் ஒரு முக்கிய காரணம்.
    எனவே இலங்கையர் அனைவரும் அமேரிக்காவுக்கும் விற்கும் நன்றிகடன் பட்டுள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. USA sold weapons to SL military & LTTE. We have to show our gratitude to USA to kill each other. World largest weapons manufacturer is teaching about humanitarian to SL. (If they want to sell weapons, must divide people by genocide) it's like snake and frogs story.

      Delete

Powered by Blogger.