October 02, 2017

அக்மீமன தேரர், குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

மியன்மார் றோகிஞ்சா அகதிகள், தங்கவைக்கப்பட்டிருந்த கல்கிஸையில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறப்படும்  சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காக, அக்மீமன தயாரத்ன தேரர், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment