October 29, 2017

'இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை' - மட்டக்களப்பில் இனவாதிகள் அட்டகாசம்

மட்டக்களப்பு, கிரான் பகுதியில் இரண்டு சமூகங்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கிரான் பொதுச் சந்தைப் பகுதியில், “இங்கே முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை” என்ற பதாகை ஒன்று மின்சாரத் தூணில் பொருத்தப்பட்டிருப்பதையடுத்தே இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலகம் அடக்கும் பொலிஸார் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே வாழைச்சேனையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பில் இரண்டு சமூகத்தினரிடையேயும் கடும் வாக்குவாதம் நிலவியிருந்த நிலையிலேயே இந்த பதாகை மாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

24 கருத்துரைகள்:

சிகையலங்காரம், கூலிவேலையெண்டு முஸ்லிம் ஊர்களுக்கு வரும் தமிழ் பயங்கரவாதிகள் பதிலடி எங்களுக்கும் கொடுக்க தெரியும் நாய்களா.

ஏன்டா உங்களுக்கு வாழைச்சேனையில் நடந்த இனவாதத்தை வெளியிட வக்கில்லயா???

புதிய அரசியல் அமைப்புக்கு எதிரான இனவாதிகள் அரசாங்கத்தின் மேலுள்ள கோபத்தினால் தமிழர்கள் மீது தீவிரவாதத்தை ஆரம்பித்து விட்டார்கள்.

சண்டையை ஏற்படுத்துவதற்காக தாங்களே இப்படி எழுதி வைத்திருக்க கூடும்.


Mr Gt x 29,

Pl try to learn from others how to deal matters connected with other community. Please unnecessarily do not expose the Muslim community to others by shouting indecently. As a Muslim I will not endorse your above comment as it is highly communal and unacceptable by any civil society.

Mr Gt x 29,

Pl try to learn from others how to deal matters connected with other community. Please unnecessarily do not expose the Muslim community to others by shouting indecently. As a Muslim I will not endorse your above comment as it is highly communal and unacceptable by any civil society.

யோ யோகேஸ்வரன்,
உன்ன பாத்தா கோபமே வரமாட்டேன்குதுய்யா.
ஏன் தெரியுமா? ஏனெண்டா நீ அவளவுதான்,
எழுதினதும் எழுதினாய் ஒரு ஒழுங்கான board எழுதிருக்கலாமேடா . காசு வேண்டுமென்றா எங்கட ஆளுகள் தந்திருப்பானுகளே. போயும் போயும் ஒரு கரிக்கட்டியால board எழுதி உண்ட range என்னெண்டு நீயே காட்டுறாயே ஐயா......

துபாய், பஹ்ரைன் ரேஞ்சுல நாங்க அபிவிருத்தி பத்தி சிந்திக்கக்கோலா வெறும் 2 லட்சத்துல பஸ் stand கட்ட வந்துட்டாரு.

முதல்ல உங்கட ஆட்களுக்கு ஒழுங்கான கக்கூசு கட்டிக்கொடு, அப்புறம் பஸ் stand கட்ட வரலாம்.

All the muslims should be driven out of tamil areas, muslim radical are trying to swallow the tamil nation,
The nothern province also hv to come down against the muslim terrosrists, if they can't live with tamils, why they want the tamil areas???
They should be sent back to pakistan and other terroristans.
I know the radical attitudes of bloody islamicfollowers in easern part, thise muslim pigs need to chase out like dogs to out of the country

கிழக்கில் பலமடைந்திருக்கும் தமிழ் முஸ்லீம் உறவுகளை சீரழிப்பதட்கு அந்நிய சக்திகள் முயட்சி எடுத்து வருகின்றன .எனவே இரண்டு சமூகங்களும் விழிப்பாக இருந்து தங்கள் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும் .

Anpana sakotharkale unkaludaiya tavarara purithale invatham. Oruvar seivathatkaka mulu samukathaiyum kutram sattakudathu

Whu are u ? are u from eastern? what do u know about tamil terrorism? i dnt need ur free advice. go ur way

You are exactly correct Mr Haleem Azwer. There is no independency without dependancy. Both the communities in the East should realise it. Otherwise third party will score on this.

@Gtx and Lafir,
இதை எழுதியதே ISIS யை சேர்ந்த முஸ்லிம்கள் தானாம்.

இந்த பிரச்சினையின் மூல வேரை தேடிப்பார்த்தால் இரு சமூகத்திளுமுள்ள யாரோ தனிப்பட்ட ஓரிருவருக்குள் ஏற்ப்பட்ட ஒன்றுமே இல்லாத சப்ப மேட்டராக இருக்கும். தேவை அற்ற வாதப்பிரதிவாதங்கள். தகாத வார்த்தை பிரயோகங்கள், குறைந்த பட்ச்சமாவது நிலவிவரும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்கு ஆப்பு வைக்கும் பதிவுகள் போன்றவற்றை "ஜப்னா முஸ்லிம்" இங்கு கட்டாயம் தவிர்க்க வேண்டும் . எமது இரு சமூகத்தின் நிர்வானிகளை இங்கே "கருத்து சுதந்திரம்" என்ற பெயரில் காட்சிப்படுத்த வேண்டிய எந்த தேவையும் உங்களுக்கு இல்லை .

Do not Get tension. Its the new Drama made by BBS. Nothing to blame Hindu community (Tamils). Many more Drama to come with Hindu, Muslim Community made by Buddhist extremist ,BBS. Wait and see and be PATIENT. "DO NOT FIGHT WE ARE ALL TAMIL COMMUNITY."

இந்த அறிவிப்பு கூட்டுமொத்த தமிழரின் வெளிப்பாடு அல்ல. மாறாக பாசிச புலிகளின் மிலேச்சத்தனமான செயற்பாட்டில் ஊறித்திழைத்த ஊதாரிப்பயல்களின் செயலாகத்தான் இருக்கும்.
ஆனாலும் அரசியலால் காய்நகர்த்த நினைக்கும் சிலரது வேலையாகவும் இருக்கலாம். ஏனெனில் அன்றைய சேர். பொன்.....கள் தொடக்கம் இன்றைய யோ.......ரன் வரை அனைவருமே முஸ்லிம்களின் இருப்புக்கு வேட்டு வைப்பவர்களாகவே தமது அரசியலைச்செய்து வருகின்றனர்.

எமுத்தறிவு இனக்கு என்பதற்காக கீழ் தரமாகவெல்லாம் எமுத கூடாது.மனிதனை மனிதன் மதித்தால் சமூகத்திற்கும் நாட்டிற்கும் விடிவு இல்லையேல் அழிவுதான்.

naankalum thamilargalai engal ooril irunthu veli yettinaal avargalil silar nallinakkathukku varu vaargal ithu nallinakkam muslimkalukku maathiram sontha maanathaaga maari viddathu kolaigal

This is not a good sign. Tamil and Muslims should live in harmony for ever. The past bitter experience must not repeat. Only hand picked stupids from both community are behind this incident and it should be nipped in the bud.... We have to be very careful of law enforcing authority who may attempt to fish in trouble water.

This is not a good sign. Tamil and Muslims should live in harmony for ever. The past bitter experience must not repeat. Only hand picked stupids from both community are behind this incident and it should be nipped in the bud.... We have to be very careful of law enforcing authority who may attempt to fish in trouble water. Please do not use filthy languages whoever it may be.

சரியாக சொன்னீர்கள் bro.

சரியாக சொன்னீர்கள் bro.

@Seeni, நல்ல அட்வைஸ் சொன்னீர்கள்.

ஆனால், Gtx என்ன செய்வார், பாவம், அவரின் வளர்ப்பு அப்படி.

Mr GTX,

You asked me who I am.

I am leading my life on the guidance of Holy Quaran and a follower of Sunna of Prophet Muhammad (PBUH).

Also I am an human being , peace lover and a patriotic.

Post a Comment