Header Ads



கலைக்கப்பட்டது சைட்டம்

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி இன்று -29- கலைக்கப்படுவதுடன், அதனை சட்ட ரீதியாக இலாபம் ஈட்டாத நிறுவனமாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அரச தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நிறுவனம் உயர் கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகத்தின் கீழ் கண்காணிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 comments:

  1. Our Mahajana Muththa's Decision.. Very Sad Decision..

    ReplyDelete
  2. At least in this way, more unfortunate clever students can able to make their dream come true.
    Also abolish private medical practice and make it non profit organisation.

    ReplyDelete
  3. Why aren't you not published my comments on this article

    ReplyDelete

Powered by Blogger.