Header Ads



இலங்கை கிரிக்கெட் அணிக்கு, பாகிஸ்தானில் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு


இலங்கை கிரிக்கெட் அணிக்கு, நாட்டின் தலைவர் ஒருவருக்குரிய பாதுகாப்பை வழங்க முடியும் என்று பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெறவுள்ளது.

2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து முதல் தடவையாக இலங்கை அணி பாகிஸ்தான் மண்ணில் விளையாடவுள்ளது.

இந்தநிலையில், குறித்த போட்டியின்போது பாகிஸ்தானில் தலைவர் ஒருவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு இலங்கை அணியினருக்கு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முகாமையாளர் டலாட் அலி தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. உயிரை பணயம் வைத்து பாக்கிஸ்தானில் கிறிக்கட் விளையாட இலங்கை வீரர்கள் தான் அம்பிட்டார்களா?.


    ReplyDelete
    Replies
    1. இலங்கையில் பாசிச புலி தமிழ் பயங்கரவாதிகள் தீவிரவாத ஆட்டம்போடும் போது இலங்கையில் சில நாடுகள் கிரிக்கெட் விளையாட மறுத்தன பயங்கவாதிகளின் நாய்களினால் ஒரு நாட்டின் விளையாட்டு துறை பாதிக்க கூடாது என்பது தமிழ் புலி பயங்கவாத நாய்களின் பிடியில் கடந்த காலத்தில் சிக்கிய இலங்கைக்கு தெரியும் அதனால் தான் பயங்கரவாதிகளுக்கு அடிபணியாது இலங்கை அங்கே செல்கின்றது. புலி தமிழ் பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் புரிவது கடினம்

      Delete
    2. @Gtx, நீங்கள் பலசுகள் மாதிரி டச்சு காலத்திலே இருக்கிறீர்கள். எப்படியெண்டாலும், பயங்கரவாத நாடான பாக்கிஸ்தானுக்கு ஏன் இலங்கை போக வேண்டும்?

      Delete

Powered by Blogger.