Header Ads



தேசிய மீலாத் விழாவை, யாழ்ப்பாணத்தில் நடத்துவதன் நோக்கம்

மீலாத் நபி விழா இந்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட உள்ளதாக முஸ்லிம் கலை கலாசார மற்றும் தபால்துறை அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இன்று -26- ஊடகங்களுக்கு விளக்கமளித்தபோதே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதம் டிசம்பர் 18 ஆம் திகதி  மீலாத் உன் நபி விழா யாழ்ப்பாணம் ஓஸ்மாணியா கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ள உள்ளதாக முஸ்லிம் கலை கலாசார அமைச்சர் எம்.எச்.எம்.சலீம் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. Intention to help jaffna Muslims is welcome..
    BUT celebrating birth day of any one is not from the SUNNA of Our prophet.. Rather it is a SUNNA started by FIRAWN ( the enemy of Allah) in the history of world. Even early Christians consider celebration of birthday to be bida and they oppose this matter however later the Christian world fell into the sunnah of FIRAWN. If that is the case How come we Muslims follow this SUNNA which was started by FIRAWN ?and do it on Muhammed(sal) who is the Kaleej of Allah? This is nothing for scholars of Bida who justify their act and go to the stage giving speech on this day and fall into the sunnah of Firon and call the public to the same and miss guide the public.

    Remember no companions of Mohamed (sal) or any Imam celebrated this Bidar but only Shia started this innovation into Islam during the time of party mix ruling in Egypt around 700 years after Hijri. now practice by some groups of ahlul bida who blindly follow their desires in the matter of Deen. May Allah protect our brothers and sisters who love to follow the guidance of our beloved prophet and the way of is successful companions from this innovation .Ameen

    ReplyDelete

Powered by Blogger.