Header Ads



வரலாற்றில் இடம்பிடித்த திமுத்


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது இடம்பெற்று வருகின்றது.

அபுதாபியில் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி இடம்பெறுகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் நிலையில்,  3 விக்கட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் நிதானமாக விளையாடிவரும் திமுத் கருணாரட்ன தனது 7வது சதத்தை சற்றுமுன் பூர்த்தி செய்தார்.

இதன்மூலம் , இலங்கை அணியின் முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதமடித்த வீரர் என்ற பெருமையை திமுத் கருணாரட்ன பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. The match is being played in Dubai not Abu Dhabi.

    ReplyDelete
  2. Well played all the best.
    Srilankan team carry on

    ReplyDelete
  3. 2nd Test (D/N), Sri Lanka tour of United Arab Emirates and Pakistan at Dubai, Oct 6-10 2017

    ReplyDelete

Powered by Blogger.