Header Ads



ஆங்கிலமும், அரபும் மாத்திரமே இருந்தால் அது தப்பு - மனோ கனேஷன்

-Mano Ganesan-

ஆங்கிலமும், அரபும் மாத்திரமே இருந்தால் அது தப்பு. இப்படி இருப்பது பிரச்சினை இல்லை என்று ராஜித சேனாரத்ன சொல்லுவதும் தப்பு. அதே வேளை அரபு மொழி இருக்கவே கூடாது எனக்கூறுவதும் தப்பு. கட்டித்தரும் அவர்கள், அவர்களது மொழியும் இடம்பெற வேண்டுமென அவர்கள் எதிர்பார்ப்பது நியாயமே. (நாடெங்கும் சீன மொழி இருக்கிறதே!). தமிழ், சிங்களம், அரபு, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும் இங்கே இடம் பெற்றிருக்க வேண்டும். இது மொழித்துறை சார்பான அதிகாரபூர்வ அமைச்சரின் தீர்ப்பு.


No comments

Powered by Blogger.